• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-10-15 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 யாழ்ப்பாணத்திற்கான கங்கை கருத்திட்டம்
2 இலங்கை மகாவலி அதிகாரசபை சட்டத்தின் 13(18) ஆம் பிரிவுக்கு அமைவாக துணைக் கம்பனியொன்றாக தாபிக்கப்பட்டுள்ள மகாவலி மதியுரை சேவை பணியக (தனியார்) கம்பனியை கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சுக்கு கையளித்தல்
3 கெலிஓயா நகர வசுத்தரிப்பு நிலையம் மற்றும் பொருளாதார மத்திய நிலையம் என்பவற்றை நிர்மாணித்தல்
4 வனசீவராசிகள் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தை முடிவுறுத்துத
5 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, அரசிறை முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்திற்குரியதான திருத்தப்பட்ட கொள்கை வரைவு
6 பந்தய, சூதாட்ட வரி (திருத்த) சட்டமூலம்
7 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, அந்நிய செலாவணி சட்டத்தின் 7 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவி
8 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தையும் 2011 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, மாகாண சபைகள் (முத்திரைத் தீர்வையை கைமாற்றுதல்) சட்டத்தையும் திருத்துதல்
9 சனாதிபதி நிதியம் பற்றிய கணக்காய்வாளர் அதிபதியின் அறிக்கை - 2017
10 சுங்க கட்டளைச்சட்டத்தின் (235 ஆம் அத்தியாயம்) 69 ஆம் பிரிவின் கீழ் தனியார் சுங்க தீர்வைச் செலுத்தா பொருட்குதங்களை விதித்துரைப்ப தற்கான கொள்கை கட்டமைப்பு
11 காப்பு வரி வகைகளை ஒழுங்குறுத்துதல்
12 வரி மேன்முறையீட்டு ஆணைக்குழு சட்டத்தை திருத்துதல்
13 அரசாங்கத் துறை வினைத்திறனை மேம்படுத்தல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலக வங்கியின் மீள் கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடமிருந்து 25 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்ளல்
14 கண்டி போதனா வைத்தியசாலையை தேசிய மட்ட வைத்தியசாலை யொன்றாக தரமுயர்த்துதல்
15 இலங்கை புகையிரத சேவையை திணைக்களம் சார்ந்த சேவையாக மாற்றுதலும் இந்த திணைக்களத்திற்கு விசேடமானதும் அதற்கே உரித்தானதுமான சம்பள கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துதலும்
16 ஒஸ்ரிய சலுகை கடன் திட்டத்தின் மூலம் கண்டி போதனா வைத்தியசாலை மனையிடத்தில் நிலையற்ற சரிவினை முறையாக செப்பனிடும் கருத்திட்டத்தை வழங்குதல்
17 செயற்படுத்தப்பட்ட செறிவூட்டிய Prothrombine கூட்டு தடுப்பூசிகள் 500 IU புட்டிகள் 3,250 வழங்குவதற்கான கேள்வி
18 அரசாங்கத் துறையில் நிலவும் தொழில் மற்றும் பயிற்சி வாய்ப்புகள் தொடர்பிலான தகவல்களை "Smart Sri Lanka” நிறுவனத்தின் ஊடாக விளம்பரப்படுத்துவதன் மூலம் இளைஞர்களின் தொழில்வாய்ப்பின்மையைக் குறைத்தல்
19 பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்தல்
20 பொது படுகடன் முகாமைத்துவ பணியகமொன்றினைத் தாபித்தல்
21 இலங்கை ஆசிரியர் சேவையையும் இலங்கை அதிபர் சேவையையும் திணைக்களம் சார்ந்த சேவையாக மாற்றுதலும் பொருத்தமான சம்பள கட்டமைப்பொன்றினை தாபித்தலும்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.