• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-10-09 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 செவன அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பின் சூப்பர் பரிசாக புதிய வீடொன்றை வழங்குதல்
2 பொறுப்பு முகாமைத்துவ பணிகளை நடைமுறைப்படுத்துதல்
3 கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் வௌிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கும் / உயர் கல்வி நிறுவனங்களுக்கும் இடையில் உயர் கல்வித்துறை ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகள்
4 மாநகர திண்மக் கழிவுகளை நிரப்பும் இடங்களில் இறுதியாக அகற்றும் வசதிகளை (அருவக்காலு) வடிவமைத்தல், வழங்குதல் மற்றும் நிர்மாணித்தல்
5 கலப்பு அபிவிருத்தி கருத்திட்டமொன்றுக்காக கொட்டாவையில் அமைந்துள்ள காணியினை 99 வருடகால குத்தகை அடிப்படையில் வழங்குதல்
6 கம்பஹா 'சியத்த' ஈரவலய பூங்கா நிர்மாணிப்பு
7 நிலைபேறுடைய கமத்தொழில் அபிவிருத்திக்கான முதலீடுகளை ஊக்குவிப் பதற்காக பிராந்திய நிபுணர்களின் ஆலோசனைக் கூட்டம்: அரசாங்க தனியார்துறை விவசாயிகளின் பங்கேற்பு
8 அதிவேக அஞ்சல் சேவை (EMS) தொடர்பிலான ஆசிய பசுபிக் வலய வருடாந்த மாநாடு
9 இலங்கை தேசிய இந்துமா சபை
10 கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையம்
11 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவு 400 இற்கு அமைவாக இலங்கை பொலிசின் ஆற்றலை விருத்தி செய்வதற்காக தேசிய போட்டி கேள்விகோரும் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்தல்
12 2019 ஆகஸ்ட் 15 ஆம் திகதியிலிருந்து 2023 திசெம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு Srilankan Airlines கம்பனியின் CFM56-5B விமான எஞ்சின்களின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் சேவைகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
13 இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடம் சார்பில் ஒப்பந்தத்தை வழங்குதல்
14 மீள் கட்டளையின் கீழ் 14 Phacoemulsification உபகரணங்களை வழங்கி, கொண்டு வந்து கையளித்து, பொருத்தி, செயற்படுத்தி, பராமரிப்பதற்கான கொள்வனவு
15 பசுமை வலுசக்தி அபிவிருத்தி மற்றும் வலுசக்தி வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - ஆரம்ப துணை மின் நிலையங்களை நிர்மாணித்தல்
16 கண்டி உபநகர புகையிரதப் பாதை கருத்திட்டத்தின் சாத்தியத்தகவாய்வு மற்றும் விரிவான வடிவமைப்பு ஆலோசனை சேவை
17 தொழில் புள்ளி விபரவியலாளர்கள் பற்றிய 19 ஆவது சருவதேச மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட புதிய தொழிற்படை நியமங்களை இலங்கையில் நடைமுறைப்படுத்தும் சாத்தியம் தொடர்பிலான முன்னோடி ஆய்வொன்றை மேற்கொள்தல்
18 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியீட்டம் செய்யப்படும் இரண்டாவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - வட மாகாணத்தில் 11 சிவில்வேலை ஒப்பந்த பொதிகளுக்கான ஒப்பந்தங்களை கையளிப்பதற்கான அங்கீகாரம்
19 2019‑10‑15 ஆம் திகதியிலிருந்து 2020‑07‑14 ஆம் திகதிவரையான ஒன்பது (09) மாத காலத்திற்கு பெற்றோல் (92 Unl) மற்றும் பெற்றோல் (95 Unl) ஆகிய இணைந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்த மொன்றை செய்து கொள்ளல்
20 நிதிச் சட்டமூலம் - 2019 இற்கான குழுநிலை திருத்தங்கள்
21 தேசிய புத்தாக்க முகவராண்மையைத் தாபித்தல் சட்டத்தை அங்கீகரித்த
22 'தரு சம்பத்த' என்னும் பெயரில் லொத்தர் சீட்டொன்றை ஆரம்பித்தலும் அதன் வருமானத்தை 'பிள்ளைகளை பாதுகாப்போம் - தேசிய நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கு' வரவு வைத்தலும்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.