• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-10-01 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கிராமிய மட்ட கமத்தொழில் சங்கிலி பெறுமதி அபிவிருத்தி கருத்திட்டங் களுடன் சம்பந்தப்பட்ட பொது வசதிகளை மேம்படுத்துதல் - சிறு கமத்தொழில் பங்குடமை நிகழ்ச்சித்திட்ட
2 யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணியற்ற நீண்டகாலமாக இடம்பெயர்ந்துள்ள வர்களுக்கு வீடுகளை வழங்குத
3 காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்த) சட்டமூலம்
4 2006 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க அரசிறை பாதுகாப்புச் சட்டத்தின் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவுக்காக பிரேரிக்கப்பட்ட திருத்தம்
5 நீண்டகால சிறுநீரக நோயினாலும் காரணம் கண்டறியப்படாத நீண்டகால சிறுநீரக நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு குருதி சுத்திகரிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை விருத்தி செய்த
6 புதிய பிரதேச செயலகப் பிரிவுகளைத் தாபித்தல், தற்போது தாபிக்கப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளை வர்த்தமானியில் பிரசுரித்தல் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைத் தாபித்தல் மற்றும் மீளமைத்தல் தொடர்பில் எல்லை நிர்ணயக் குழுவொன்றை நியமித்த
7 ராஜகிரிய, புத்கமுவ வீதியில் அமைந்துள்ள காணியை M/s. Baili Investment Lanka (Pvt.) Ltd., கம்பனிக்கு குத்தகைக்களித்தல்
8 அனர்த்த அபாய பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கு ஏற்ற உறுதியான பொருத்து வீடுகளை நிருமாணித்த
9 இலங்கையிலுள்ள தொல்பொருளியல் கலைப்பொருட்களை பாதுகாத்து வருங்கால சந்ததியினருக்கு உரித்தாக்குவதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டளைகளை இற்றைப்படுத்துதல்
10 வௌிநாட்டு விமான கம்பனிகளுக்கு உள்நாட்டு விமான பயண உரிமைகளை வழங்குதல்
11 “கொழும்பு புதுக்கடையில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டடத் தொகுதியை புனரமைத்தல்"
12 குற்றங்களால் பெறப்பட்ட ஆதாயங்களை வௌிப்படுத்திக் கொள்வதற்கான கூட்டிணைப்பு செயலணி
13 விளையாட்டுக்கள் தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் வரைவுச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளல்
14 இலங்கை இராணுவத்திற்கு உலர் உணவுப் பொதிகளை கொள்வனவு செய்தல் - வழங்கல் ஆண்டு 2019
15 2019 நவெம்பர் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து இரண்டு வருட ஒப்பந்த காலத்திற்கு SriLankan Airlines நிறுவனம் சார்பில் யப்பான் நரிட்டா சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக உணவு வகைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை கையளித்தல்
16 Anti Rabies (TC) தடுப்பூசி புட்டிகள் 180,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
17 பெற்றோலிய வள அபிவிருத்தி செயலகத்தில் கிடைக்கக்கூடியதாகவுள்ள பெற்றோலியத் தரவுகளை விலையிடல் / மீள் விலையிடல்
18 சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலுள்ள பிரதான மசகு எண்ணெய் வடிகட்டல் பகுதி, டீசல் ஹைட்ரோ ரியக்டர் மற்றும் Continuous Catalyst Regeneration (CCR) Type Reformer உடன் Platformer இனை மாற்றீடு செய்தல்
19 இடைக்கால கணக்கு - 2020
20 தொடர்புபட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அமைச்சரவைக்கு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் அறிக்கை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.