• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-09-17 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 போசாக்கு தொடர்பான பல்துறைசார் செயற்பாட்டுத் திட்டம் 2018 - 2025
2 சருவதேச தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை தினத்திற்கு ஒருங்கிணைவாக "தகவல் மாதத்தினை" பிரகடனப்படுத்தல்
3 தற்காலிக, அமய (நாட் சம்பளம்), பதிலீட்டு, ஒப்பந்த அல்லது விடுவிப்பு அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குதல்
4 இலங்கை மகாவலி அபிவிருத்தி சட்டத்தின் 13(18) ஆம் பிரிவிற்கு அமைவாக தாபிக்கப்பட்டுள்ள இலங்கை மகாவலி அதிகாரசபையின் துணைக் கம்பனிகளான Natural Resources Management Services (Pvt.) Ltd., Mahaweli Venture Capital Company (Pvt.) Ltd. மற்றும் Mahaweli Engineering Services (Pvt.) Ltd. ஆகிய கம்பனிகளை கலைத்து மூடுதல்
5 தெரிவுசெய்யப்பட்ட பயண அமைவிடங்களுக்கு உரிய நேர அட்டவணைக்கமைய உள்நாட்டு விமான சேவைகளை நடைமுறைப்படுத்து வதற்காக உள்நாட்டு விமானசேவைகள் நிறுவனங்களுடன் நிதியீட்டு சாத்திய உடன்படிக்கை களை செய்துகொள்ளல்
6 ஐரோப்பிய ஒன்றிய மானிய உதவித் திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்படவுள்ள இலங்கையில் உணவு பாதுகாப்பு மற்றும் தர மேம்பாட்டிற்கு ஒத்துழைப்பு நல்கும் கருத்திட்டம் மற்றும் இலங்கையில் தேசிய ரீதியாக தீர்மானிக்கப்பட்ட கைத்தொழில் துறையின் பங்களிப்பு கருத்திட்டம்
7 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய இராச்சியத்தின் பிரிஸ்ரல் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
8 இராஜதந்திர, விசேட, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு வீசா பெற்றுக் கொள்வதிலிருந்து பரஸ்பரம் விலக்களிப்பதற்காக இலங்கைக்கும் கம்போடியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கை
9 2019 ஆம் ஆண்டு சார்பில் முப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், தேசிய பயிலிளவல் படையணி, இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப் படையணி என்பவற்றிற்கு சீருடைத் துணிகள் உட்பட ஏனைய துணிவகைகளை கொள்வனவு செய்தல்
10 புத்தளம் நிலக்கரி மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி கொள்வனவு
11 2019 10 01 ஆம் திகதியிலிருந்து 2020 05 31 ஆம் திகதிவரை டீசல் மற்றும் Jet A-1 இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தமொன்றை செய்து கொள்ளல்
12 2019 10 01 ஆம் திகதியிலிருந்து 2020 05 31 ஆம் திகதிவரை பெற்றோல் இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தமொன்றை செய்து கொள்ளல்
13 ஒருகொடவத்தை - அம்பத்தலே வீதியின் வீதி பகுதிகளை புனரமைத்தலும் மேம்படுத்துதலும்
14 இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு மேலதிக வழிகாட்டி நங்கூர கலமொன்றை கொள்வனவு செய்தல்
15 பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக செயல்திறன்மிக்க சட்டரீதியான கட்டமைப்பொன்றை அறிமுகம் செய்தல்
16 101 "செமட்ட செவன" புதிய மாதிரி கிராமங்களை வீட்டு பயனாளிகளுக்கு உரித்தளித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.