• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-09-10 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை தேசிய நிலைபேறான அபிவிருத்தி நோக்கு
2 தேசிய நிலைபேறான அபிவிருத்தி கொள்கை மற்றும் திறமுறை
3 மொரகஹந்த - களுகங்கை அபிவிருத்திக் கருத்திட்டத்தினால் பாதிக்கப்படும் காணி உரிமையாளர்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்காக மதிப்பீட்டு பெறுமதிகளுக்கு மேலதிகமாக கொடுப்பனவொன்றை நட்டஈடாக செலுத்துதல்
4 பட்டதாரி பயிலுநர்களை ஆட்சேர்ப்புச் செய்தலும் பயிற்றுவித்தலும்
5 நிலைமாற்றம், நல்லிணக்கம் மற்றும் பரிபூரண சனநாயக செயற்பாட்டினை வலுவூட்டும் கருத்திட்டம்
6 இரண்டாவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி
7 கண்டி, நுவரவெல விளையாட்டரங்கம் மற்றும் வர்த்தக கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக 121 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினை ஒதுக்கிக் கொள்வதற்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
8 களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையின் வௌிநோயாளர் பிரிவுக்கான கட்டடத்தை நிர்மாணித்தல்
9 அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை சேவை பிரிவு சார்பில் கட்டடமொன்றை நிர்மாணித்தல்
10 2019 ஆம் ஆண்டில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு வழங்கப்பட்ட நிதி ஏற்பாடுகளை பயன்படுத்தி அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
11 இரத்தினபுரி புதிய நகரத்தில் அமைந்துள்ள காணித் துண்டுகளை சப்பிரகமுவ மாகாண சுகாதார பயிற்சி நிலையத்தினை நிர்மாணிப்பதற்காக குறித்தொதுக்குதல்
12 'வீதி பாதுகாப்பிற்கான தேசிய சபை' என்பதை 'தேசிய போக்குவரத்து பாதுகாப்பிற்கான ஆணைக்குழு' என்னும் பெயரில் தாபித்தல்
13 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவை சட்டத்திற்கான திருத்தம்
14 தண்டனை சட்டக்கோவை மற்றும் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவைக்குமான திருத்தம்
15 தண்டப்பணத்தை அதிகரித்தல் - (1997 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க பிணைச் சட்டம்)
16 வீரவில மற்றும் எம்பிலிபிட்டிய துங்கம ஆகிய பிரதேசங்களில் கமத்தொழில் மற்றும் தொழிற்பயிற்சி நிலையமொன்றையும் மஹர சிறைச்சாலையுடன் இணைந்த பெண் சிறைக்கைதிகளுக்கான பயிற்சி நிலையமொன்றையும் தாபித்தல்
17 2019 ஆகஸ்ட் 01 ஆம் திகதியிலிருந்து 2020 யூலை 31 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்கு SriLankan AirLines கம்பனியின் A330-200 விமானங்களை தரையிறக்கும் கியர் முறைமையை நவீனமயப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
18 மூன்றாம் நிலை பராமரிப்பு வைத்தியசாலைகளில் குறிப்பாக இருதய நோயைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளித்தல் என்பவற்றுக்குத் தேவையான வசதிகள் மற்றும் உபகரணங்களை மேம்படுத்தும் வகையில் வடிவமைப்பு, கேள்வி நடவடிக்கைகளுக்கு உதவுதல், மேற்பார்வை மற்றும் பயிற்சியளித்தல் தொடர்பில் மதியுரைச் சேவைகளின் பெறுகை
19 யாழ்ப்பாணம் நகர மண்டபத்தை அபிவிருத்தி செய்தல்
20 'சுக்கித்தபுரவர நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின்' கீழ் மூன்று ஒப்பந்தங்களை தேசிய கொள்வனவு நடவடிக்கைமுறையிலிருந்து விலகி மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தின் துணைக் கம்பனி யொன்றான Central Engineering Services (Pvt.) Limited கம்பனிக்கு கையளித்தல்
21 உலர் வலய அபிவிருத்தி கருத்திட்டம்
22 கொழும்பு கிழக்கில் அமைந்துள்ள போதனா வைத்தியசாலையை சுயாதீனமானதும் பணம் செலுத்தும் அடிப்படையிலும் சேவையினை வழங்கும் "கலப்பு முறையில்" முகாமிப்பதற்கான கருத்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.