• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-09-03 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அரசாங்க செலவுகள் முகாமைத்துவம்
2 போக்குவரத்து குற்றங்கள் பற்றிய தரவு மற்றும் தகவல் முகாமைத்துவம், உடன் தண்டப்பணம் அறவிடல் மற்றும் சாரதிகளுக்கான தண்டப்புள்ளிகள் முறைமை என்பவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக விரிவான இணைந்த இலத்திரனியல் தீர்வொன்றினை அமுல்படுத்துதல்
3 கொழும்பு தாமரைக் கோபுர கருத்திட்டம் - கொழும்பு தாமரைக் கோபுர கட்டடத் தொகுதிக்கான வர்த்தக செயற்பாடு
4 தேசிய கழிவு முகாமைத்துவக் கொள்கை
5 களனி வலது கரை நீர்வழங்கல் கருத்திட்டம் - கட்டம் II
6 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தைத் திருத்துதல்
7 அரசாங்க / தனியார் பங்குடமையின் மூலம் கொழும்பு துறைமுக நகரத்தினுள் நிரப்பப்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான காணியில் கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபம், சர்வதேச பாடசாலை மற்றும் வைத்தியசாலைகள் போன்ற துரித அபிவிருத்தி நோக்கங்களுக்காக திறமுறை முதலீட்டாளர்களை கண்டறியும் பிரேரிப்பு
8 முத்துராஜவெல கைத்தொழில் வலயத்திலுள்ள இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான ஏக்கர் 13 றூட் 01 பேர்ச்சர்ஸ் 0.95 விஸ்தீரணம் கொண்ட காணித் துண்டொன்றை M/s. CA Crushing (Pvt.) Ltd., கம்பனிக்கு குத்தகைக்களித்தல்
9 இரத்தினபுரி தமிழ் வித்தியாலயத்திற்கு இரத்தினபுரி புதிய நகரத்தில் காணியொன்றை குறித்தொதுக்குதல்
10 'பசுமை பூங்கா' என்னும் வரவுசெலவுத்திட்ட தலைப்பின் கீழ் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு தேசிய வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட பொது திறைசேரி நிதி ஏற்பாட்டினை பயன்படுத்தி அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
11 ஆசிய பசுபிக் வலயத்தின் ஒன்றிணைந்த கிராமிய அபிவிருத்தி நிலையத்தின் நிருவாக சபை மற்றும் நிறைவேற்றுக் குழு கூட்டம் - 2019
12 தரம் 5 புலமைப்பரிசில்தாரர்களை தேர்ந்தெடுக்கும் வழிமுறையினை மறுசீரமைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் அதிகமானோருக்கு இரண்டாம் நிலை கல்வி வசதிகளை வழங்குதல்
13 கொழும்பு பங்குச் சந்தையினால் விதித்துரைக்கப்பட்டுள்ள பொது பங்கு பரிவர்தனையின் ஆகக்குறைந்த எல்லை 10 சதவீதம் என்னும் தேவைப்பாட்டை பூர்த்தி செய்வதற்கு இலங்கை ரெலிகொம் பங்குகளில் அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் மற்றும் பங்களிப்பு நிதியத்தின் மூலம் முதலீடு செய்து அதன் மூலம் இலங்கை ரெலிகொம் கம்பனியின் அரசாங்கத்திற்குச் சொந்தமான பங்குரிமைகளை பலப்படுத்தும் பிரேரிப்பு
14 “People of Sri Lanka” நூலிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 10 இனங்கள் குறித்து 10 ஆவண படங்களைத் தொகுத்தல்
15 காணாமற்போனமைக்கான சான்றிதழை பெற்றுள்ளவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குதல்
16 ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புச் சபையின் 1540 ஆம் பிரேரிப்பை இலங்கையில் நடைமுறைப்படுத்துதல்
17 பங்களாதேஷ் அவசர வௌ்ள நிவாரணத்திற்காக அடையாள பங்களிப்பு
18 தங்கொட்டுவ நீர்வழங்கல் கருத்திட்டம்
19 தேசிய பரிமாற்ற மற்றும் விநியோக வலையமைப்பு மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டம் - பொதி 1: 400kV, 220kV மற்றும் 132kV பரிமாற்ற வழி நிர்மாண ஒப்பந்தத்தை வழங்குதல்
20 பூமிக்கடியிலான செப்பு கம்பியினால் காப்பிடப்பட்டுள்ள 240 sqmm 3 Core 11kV XLPE - 35km வழங்கல் மற்றும் விநியோகித்தல் தொடர்பிலான ஒப்பந்தத்தை வழங்குதல்
21 கட்டாய பயிர்செய்கை காப்புறுதி நோக்கத்திற்காக 2019 / 2020 பெரும்போகம் மற்றும் 2020 சிறுபோகம் என்பன சார்பில் மீள் காப்புறுதி காப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்தல்
22 கமத்தொழில் துறை நவீனமயப்படுத்தல் கருத்திட்டம் - கமத்தொழில் தொழிநுட்ப மாதிரி பூங்காக்களை வடிவமைத்து தாபித்து, நடைமுறைப்படுத்தி, முகாமித்து கருத்திட்டத்தின் ஊடாக உதவி பெறும் கமத்தொழில் உற்பத்தி அமைப்புகளுக்கு கையளிக்கும் பொருட்டு மதியுரைச் சேவையினை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை கையளித்தல்
23 Human Albumin Solution BP அல்லது Ph EUR 20% கொண்ட 50 ML புட்டிகள் 190,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.