• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-08-27 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 Srilankan Airlines Ltd., SriLankan Catering Ltd. மற்றும் Mihin Lanka (Pvt) Ltd. என்பன தொடர்பாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் முறைகேடுகளை புலனாய்வு செய்து ஆராய்ந்து அறிக்கையிடும் பொருட்டு நியமிக்கப்பட்ட சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை
2 இலங்கை தேசிய புலமைச் சொத்துக்கள் அலுவலகம்' என்னும் பெயரை இலங்கை புலமைச் சொத்துக்கள் திணைக்களம் என திருத்துத
3 வேமெடில்ல நீர்த்தேக்கத்திற்குள் மூழ்கடிக்கப்பட்ட காணிகளுக்கு பதிலாக வழங்கப்பட்ட காணிகள் மொறகஹகந்த திட்டத்திற்கென சுவீகரிக்கப்பட்ட மையினால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு செலுத்துதல்
4 மோதல்களின் போது பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த இந்து ஆலயங்களை புனரமைத்தல்
5 மாத்தறை தொழிற்பயிற்சி நிலையமொன்றைத் தாபிப்பதற்கு நிதியுதவி பெற்றுக் கொள்ளல்
6 கடன் ஒழுங்குறுத்துகை அதிகாரசபையை தாபித்தல்
7 வரிச் சட்டங்களைத் திருத்துதல்
8 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்தின் 33 ஆம் பிரிவின் கீழ் உரிமம் அளிக்கப்பட்டுள்ள நிதிக் கம்பனியொன்றினை கலைத்து மூடும் போது உரிமை கோரிக்கைகளுக்கு முன்னுரிமை தொடர்பிலான ஒழுங்குவிதி
9 பதுளை ஹாலிஎல எல்ல ஒன்றிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தின் தெமோதர ரெஸ்குரு நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதற்காக காணி சுவீகரிக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்
10 இலங்கைக்கும் மாலைத்தீவிற்கும் இடையில் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
11 இலங்கை பல் மருத்துவ சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் 42 ஆவது ஆசிய பசுபிக் பல் மருத்துவ மாநாடும் கண்காட்சியு
12 LED மின் குமிழ்கள் (Light emitting diode) சார்பில் வலுசக்தி செயற்திறன் தரங்கள்
13 குறைந்த வருமானம் பெறும் ஆட்களுக்கு சீன உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2000 வீட்டு அலகுகளை நிர்மாணித்தல்
14 இலங்கைக்கும் ஹங்கேரிக்கும் இடையிலான இருதரப்பு விமானசேவைகள் உடன்படிக்கை
15 தண்டனைச் சட்டக்கோவையிலுள்ள குற்றங்கள் சம்பந்தமாக தண்டப்பணத்தை அதிகரித்தல்
16 ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் உதவி வழங்கும் நிலைபேறுடைய நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் பொதி 01: குருநாகல், இரத்தினபுரி, தம்புள்ளை மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில் வாகன நெரிசல் மற்றும் போக்குவரத்து என்பவற்றை கட்டுப்படுத்துவதற்கான திட்டமிடல், விரிவான வடிவமைப்பு மற்றும் கொள்வனவு பணிகளை மேற்கொள்தல் என்பன பொருட்டு மதியுரைஞர்களை இணைத்துக் கொள்வதற்கான ஒப்பந்
17 ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் உதவி வழங்கும் நிலைபேறுடைய நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் பொதி 02: குருநாகல், இரத்தினபுரி, தம்புள்ளை மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில் நகர வசதிகளை மேம்படுத்துதல், மரபுரிமைகளைப் பாதுகாத்தல், திறன் அபிவிருத்தி என்பவற்றுக்கான திட்டமிடல், விரிவான வடிவமைப்பு மற்றும் கொள்வனவு பணிகளை மேற் கொள்தல் என்பன பொருட்டு மதியுரைஞர்களை இணைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
18 இலங்கை புகையிரத சேவை சார்பில் 5000 தண்டவாளங்களை கொள்வனவு செய்தல்
19 தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் அபிவிருத்தி தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
20 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் மாலைதீவு குடியரசு அரசாங்கத்திற்கும் இடையில் விசா ஏற்பாடுகளுக்கான வசதிகள் தொடர்புபட்ட உடன்படிக்கை
21 யப்பான் கருத்திட்டமல்லாத மானிய உதவியின் கீழ் பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் மற்றும் பயங்காரவாதத்தை ஒழித்தல் போன்ற நடவடிக்கைகள் சார்பில் 1 பில்லியன் யப்பான் யென் மானிய உதவி - 2019
22 மாலைதீவு அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடுதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.