• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-08-20 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தொழிநுட்ப மற்றும் தொழிற் கல்விக்கான தேசிய கொள்கை - தேசிய கல்வி ஆணைக்குழு
2 இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கும் LEPL ஜோர்ஜியா தேசிய சுற்றுலாத்துறை நிருவாக நிறுவனத்திற்கும் இடையில் சுற்றுலாத்துறை தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
3 ஐக்கிய அமெரிக்க குடியரசு அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்பட்ட இலக்கம் - 383 - 126 மற்றும் இலக்கம் - 383 - 127 கொண்ட அபிவிருத்தி ஒத்துழைப்பு உடன்படிக்கைகள்
4 மிஹிந்தலை உலக மரபுரிமை பிரதேசத்தை விருத்தி செய்தல்
5 களனி பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி நோக்கங்களுக்காக காணி யொன்றை கொள்வனவு செய்தல்
6 கைத்தொழில் அபிவிருத்திக்கான தேசிய கொள்கையைத் தயாரித்தல்
7 தகவல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப துறையில் ஈடுபட்டுள்ள 10,000 இளைஞர் யுவதிகளுக்கு தொழில்முயற்சி மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டம்
8 பிராந்திய கைத்தொழிற் பேட்டைகளிலிருந்து கைத்தொழில்களைத் தாபிப்பதற்காக காணித்துண்டுகளை குறித்தொதுக்குதல்
9 உரிய சகல துறைகளையும் தழுவும் கமத்தொழில் கொள்கை
10 இந்திய அரசாங்கத்தின் வீடமைப்பு உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மலையக மக்களுக்கு 10,000 வீடுகளை நிர்மாணித்தல்
11 திறந்த அரச கூட்டு பங்காண்மையின் கீழ் வௌிப்படையான நீதி பற்றிய கூட்டணியின் தொடக்க உறுப்பினர் ஒருவராக இலங்கையை உள்ளடக்குதல்
12 போகம்பரை மைதானத்தில் புதிய செயற்கை ஓடுபாதையை இடுதல்
13 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுத்துறை சட்டத்தின் 41 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
14 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தில் வெடி பொருட்களை இனங்காணும் ஆற்றல் கொண்ட பொதிகளை திரையிடல் பரிசோதனை செய்யும் X-Ray இயந்திரமொன்றை வழங்கி, தாபித்து, கையளித்தல்
15 இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேர்மத்தைப் பலப்படுத்து வதற்காக 2,000 பேருந்துகளைப் பெற்றுக் கொள்ளல்
16 முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்திற்கான திருத்தங்கள்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.