• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-08-13 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 உழைப்பு சாத்தியப்பாடுகளை அதிகரிப்பதற்காக விவசாயிகளுக்கிடையில் நெல் உலரவைக்கும் தொழினுட்பத்தை மேம்படுத்துதல்
2 தற்போதுள்ள கண்டல் நிலங்களை பாதுகாத்தலும் இறால் வளர்ப்பு மற்றும் உப்பளங்கள் போன்றவற்றிற்காக பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்டுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான கண்டல் நிலங்களை மீள் நிலைப் படுத்துதலும்
3 சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு பற்றி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் காம்போடியா இராச்சிய அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
4 மின்சார தொழினுட்ப தொழிலாளர்களுக்கு அனுமதிப்பத்திர முறை யொன்றை அறிமுகப்படுத்துதல்
5 இடைக்கால கணக்கு - 2020
6 நிதிச் சட்டமூலம் - 2019
7 Sri Lanka Catering Ltd. நிறுவனத்தின் விமானங்களுக்கான சமையலறை விரிவாக்கத் திட்டம்
8 பேராதனை பல்கலைக்கழகம், ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் களனி பல்கலைக்கழகம் என்பவற்றினால் வௌிநாட்டு நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்படவுள்ள நன்கொடை உடன்படிக்கைகள்
9 இலங்கை உளவியல் சங்கத்தை கூட்டிணைப்பதற்கான சட்டம்
10 பிரதான உணவுகளை இரும்பு மற்றும் போலிக் அமிலம் ஊடாக செறிவூட்டுவதன் மூலம் குருதிச் சோகை மற்றும் அதுசார்ந்த சுகாதார பிரச்சினைகளைத் தணித்தல்
11 நெற் செய்கை நிலங்களில் நீர் மற்றும் சுற்றாடல் முறைமை பற்றிய சருவதேச வலயமைப்பின் (INWEPF) 17 ஆவது வழிகாட்டும் குழுக் கூட்டமும் மாநாடும்
12 விலங்கு உணவுக்குத் தேவையான மேலதிக சோளத்தை இறக்குமதி செய்தல்
13 தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் கிளை அலுவலகங்களுக்காக புதிய கட்டடங்களை நிர்மாணித்தல்
14 பசுமை மின்சக்தி மேம்பாடு மற்றும் மின்சக்தி வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மொரகொல்ல நீர் மின் நிலையத்தின் நிர்மாணிப்பு
15 பசளை கொள்வனவு - 2019 (செப்ரெம்பர்)
16 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் தூண்களின் மீது செல்லும் துறைமுக நுழைவுப்பாதை கருத்திட்டத்திற்கான சிவில் வேலை ஒப்பந்தங்களை வழங்குதல்
17 2020 ஆம் ஆண்டு சார்பில் இலவசமாக விநியோகிக்கப்படும் பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்காக அச்சகங்களுக்கு கையளித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.