• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-08-06 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை அரசாங்கத்திற்கும் நேபாளம் அரசாங்கத்திற்கும் இடையில் விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் புத்தாக்க துறைகளில் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
2 2016 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு நட்டஈடு வழங்குதல்
3 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் உடன்படிக்கைக்கு அமைவாக 2030 ஆம் ஆண்டளவில் வலுசக்தி துறைக்குரிய பசுமை வீட்டு வாயு வௌியேற்றத்தைக் குறைத்தல்
4 இலங்கை சுற்றாடல் தொழில்சார்பாளர்களினது நிறுவனத்தை தாபித்தல்
5 இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நிறுவனங்களுக்கு சுற்றுலா அபிவிருத்தி வரி செலுத்தும் பொருட்டு நிறுத்திவைப்பு காலத்தை வழங்குதல்
6 யால பலட்டுபான சுற்றுலா வலயத்திலுள்ள காணியினை M/s. One Nature Limited கம்பனியின் சகோதர கம்பனிக்கு குறித்தொதுக்குதல்
7 மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
8 கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் துணைக் கருக்கட்டல் சிகிச்சை நிலையமொன்றைத் தாபித்தல்
9 மாலபே, தகவல் தொழினுட்ப பூங்காவினுள் அமைந்துள்ள காணித் துண்டுகளை Institute of Chemistry Ceylon நிறுவனத்திற்கும் பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் குறித்தொதுக்குதல்
10 அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பூக்கள் மற்றும் அழகு செடிகளின் விருத்தி செயற்பாட்டிற்கான உயிராற்றல் பன்முகத் தன்மையை இல்லாதொழித்தல், கரும்பு செய்கையின் வௌ்ளை இலைநோயை கட்டுப்படுத்தல் மற்றும் வெலிகம தென்னை ஓலை வாடும் நோயை இல்லாதொழித்தல் போன்றவற்றுக்காக Glyphosate பயன்படுத்துதல்
11 கலமெட்டிய கடற்றொழில் துறைமுகத்தை நிர்மாணிப்பதன் மூலம் பாதிக்கப்படும் கரைவலை கடற்றொழிலாளர்களுக்கு முழுமையான நட்டஈட்டை வழங்குதல்
12 இறால் வளர்ப்புக்காக ஒழுங்கு செய்யப்பட்ட பெரிய பண்ணைகளை சிறிய பிரிவுகளாக ஒதுக்குவதை இடை நிறுத்துதல்
13 மீரிகம பிரதேசத்தில் மும்மொழிக் கல்வியுடன் கூடிய புதிய கலவன் தேசிய பாடசாலையொன்றை தாபித்தல்
14 இலங்கையில் தொண்டர் சேவை தொடர்பிலான தேசியக் கொள்கை
15 மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை காவறை மற்றும் சத்திர சிகிச்சைக்கூட கட்டடத்தொகுதியை நிர்மாணித்தல்
16 ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் செயற்படுத்தப்படும் இரண்டாம் நிலை நகர நிலைபேறுடைய அபிவிருத்தி கருத்திட்டம் - இலங்கையில் 25 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நகர உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்
17 மாத்தறை - ஹக்மன வீதியின் (B275) முதல் இரண்டு கிலோ மீற்றர்களை விரிவுபடுத்துதலும் விருத்தி செய்தலும்
18 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வடமாகாண சிவில் வேலை ஒப்பந்தப் பொதிகள் ஐந்தினை வழங்குதல்
19 2019 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவு இலக்கம் 143: இலங்கை போக்குவரத்துச் சபைக்கு நவீன வசதிகளுடனும் இலகுவாக பயன்படுத்தும் தரங்களுடனும் கூடிய பேருந்துகளை பெற்றுக் கொள்ளல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.