• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-07-23 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக செயல்திறன் மிக்க சட்டரீதியான சட்டக் கட்டமைப்பொன்றை அறிமுகம் செய்தல்
2 தொழிலற்ற பட்டதாரிகளை பட்டதாரி பயிலுநர்களாக ஆட்சேர்ப்புச் செய்தலும் பயிற்றுவித்தலும்
3 இலங்கை தேசிய இளைஞர் தொண்டர் சேவையை தாபித்தல்
4 பனை நிதியத்தினைத் தாபித்தல்
5 பெறுமதிசேர்க்கப்பட்ட வரி (திருத்த) சட்டமூலம்
6 தேசத்தை கட்டியெழுப்பும் வரி (திருத்த) சட்டமூலம்
7 அஞ்சல் திணைக்களத்திற்கு புதிய சம்பள கட்டமைப்பை பெற்றுக் கொள்ளல்
8 ITMIS முறைமையை அமைச்சுக்களிலும் திணைக்களங்களிலும் தாபித்தல்
9 பசளை கொள்வனவு - 2019
10 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் PIC 04 கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மதியுரை சேவை ஒப்பந்தத்தை வழங்குதல் (விடய இல.48) - ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி
11 இலங்கை தெற்கு கொழும்பு துறைமுக அபிவிருத்தியின் பொருட்டு கிழக்கு முனைவிடத்திற்கு கப்பலிலிருந்து கரையோரம் வரை கையாளும் பாரந்தூக்கிகளையும் Gantry பாரந்தூக்கிகளையும் கொள்வனவு செய்தல்
12 இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகள் சார்பில் இலவச விசா வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.