• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-07-19 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அடிப்படை ஆராய்ச்சிக்கான ரஷ்ய மன்றத்திற்கும் இலங்கை தேசிய விஞ்ஞான மன்றத்திற்கும் இடையில் விஞ்ஞான ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை
2 பிரேசில் சாவோ பாவுலோ ஆராய்ச்சி மன்றத்திற்கும் இலங்கை தேசிய விஞ்ஞான மன்றத்திற்கும் இடையில் ஆராய்ச்சி ஒத்துழைப்பு பற்றிய உடன்படிக்கை
3 1980 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க தேருநர்களை பதிவு செய்யும் சட்டத்தை திருத்துதல்
4 1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சேவையில் ஈடுபடுத்தப்படும் சட்டத்தின் கீழ் இடர்விளைவிக்கக்கூடிய தொழில்கள் பட்டியல் வர்த்தமானி ஒழுங்குவிதிகளைத் திருத்துதல்
5 தொழிற்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
6 1895 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க சீருடை கட்டளைச் சட்டத்தை நீக்கி புதிய சட்டமூலமொன்றை வரைதல்
7 இரத்மலானை, கந்தவெலவத்தையில் அமைந்துள்ள காணித்துண்டொன்றை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு குறித்தொதுக்குதல்
8 தேயிலை ஏற்றுமதியின் மீது விதிக்கப்படும் தேயிலை மேம்பாட்டு மற்றும் சந்தைப்படுத்தல் வரியை திருத்துதல்
9 சிறிய தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களின் புத்துயிரளிப்பு கருத்திட்டம் - கிராமிய நிதியிடல் ஆக்கக்கூறினை செயல்படுத்துதலும் வட்டி சலுகையினை பெற்றுக் கொள்தலும்
10 பஹல மல்வத்து ஓயா நீர்த்தேக்க கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
11 1988 ஆம் ஆண்டின் 68 ஆம் இலக்க பசளை ஒழுங்குறுத்தல் சட்டத்தை திருத்துதல்
12 சார்க் வலய நாடுகளின் சிறிய அளவிலான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான கருத்திட்டம்
13 மத்திய அதிவேக பாதை கருத்திட்டத்தின் அம்பேபுஸ்ஸ - குருநாகல் - திருகோணமலை A006 வீதியுடன் குருநாகல் இடைமாறலை இணைப்பதற்கு புதிய நுழைவுப் பாதையொன்றை நிர்மாணித்தல்
14 இலங்கைக்கும் தன்சானியாவுக்கும் இடையிலான இருதரப்பு விமானசேவைகள் உடன்படிக்கை
15 மகளிர் உதவி தொலைபேசி சேவைக்கான இணைந்த மேடையொன்றைத் தாபித்தல்
16 தேசிய ஹஜ் சட்டம்
17 ருகுணு பொருளாதார அபிவிருத்தி கூட்டுத்தாபன சட்டத்தை அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
18 Sri Lankan Airlines Limited நிறுவனத்தின் விமானங்களை பராமரிப்பதற்குத் தேவையான மேலதிக இரண்டு எஞ்சின்களை கொள்வனவு செய்தல்
19 நரம்பின் ஊடாக உட்செலுத்தும் Human Immunoglobulin 5 / 6 கிராம் புட்டிகள் 45,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
20 சோடியம் குளோரைட் நரம்பின் ஊடாக உட்செலுத்தும் கரைசல் BP 0.9% w/v அல்லது சோடியம் குளோரைட் USP 0.9% w/v மில்லி லீற்றர் 500 புட்டிகள் 10,000,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
21 'சூரியபல சங்ராமய' கட்டம் - II நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அம்பாறை, ஹபரண நெய்யறி துணைநிலையங்கள் 02 சார்பில் சூரிய சக்தி மூல மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.