• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-07-07 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 டிஜிட்டல் மயமாக்கலுக்கான மகளிர் சம்மேளனத்தை இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை துரிதப்படுத்துவதில் முனைப்பான பங்களிப்பாளராக ஆக்குதல்
2 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க மருந்துகளுக்கு அடிமைப்பட்டவர்கள் (சிகிச்சை மற்றும் புனர்வாழ்வளிப்பு) சட்டத்தை திருத்துதல்
3 கல்வி சிறப்புக்கான புலமைப்பரிசில் நிதியத்தை (SEE Fund) தாபித்தல்
4 மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை நாட்டிலிருந்து வௌியேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கை எடுத்த
5 மீதொட்டமுல்லை மீளமைப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்து
6 பயிர்செய்கைகளுக்கு வன விலங்குகளினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்தல்
7 கமத்தொழில் ஆராய்ச்சி நிறுவகத்தின் ஆசிய பசுபிக் சங்கத்தின் ஒத்துழைப்புடன் குறைந்த பயன்பாடுடன்கூடிய மீன் மற்றும் சமுத்திரம் சார்ந்த உயிரியல் வளங்கள் உட்பட அவற்றின் அபிவிருத்தி சம்பந்தமாக பிராந்திய செயலமர்வொன்றை நடாத்துதல்
8 கந்தர கடற்றொழில் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக நிதி ஏற்பாடுளை ஒதுக்குதல்
9 சட்டவிரோத நடவடிக்கைகளை ஒழுங்குறுத்துவதற்காக 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரகவளமூல சட்டத்தை திருத்துதல்
10 2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிர்மாணிப்பு கைத்தொழில் அபிவிருத்தி சட்டங்களுக்கு மேலதிக திருத்தங்களை சிபாரிசு செய்தல்
11 சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் கீழ் சட்ட கட்டமைப்புடன் கூடிய சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவினைத் தாபித்த
12 மத்தியஸ்தத்தின் மூலம் சர்வதேச தீர்வு உடன்படிக்கைகள் பற்றிய சமவாயம்
13 தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் பெல்ஜியம் நாட்டின் Leuven - Limburg பல்கலைக்கழக கல்லூரிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
14 இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குறுத்தி மேற்பார்வை செய்யப்படும் தெரிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு / புலனாய்வு சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான கேள்வி
15 கொட்டுகொட நெய்யறி துணை நிலையத்துக்காக 3 டிரான்ஸ்போமர்கள் வழங்கல், விநியோகித்தல் மற்றும் பொருத்தி செயற்படுத்துதல் என்பவற்றுக்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
16 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் இரண்டாவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மேல் மாகாண PIC 07 கருத்திட்டத்திற்கான மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை வழங்குத
17 அரையாண்டு அரசிறை நிலைமை பற்றிய அறிக்கை - 2019
18 நாட்டில் சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துதல் - 2019
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.