• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-06-25 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேசிய சிறுநீரக நோய் நிதியத்தின் நிதியினை பயன்படுத்தி சிறுநீரக நோய் தடுப்பிற்குரிய கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
2 இணைய இடைத்தொடர்பு விடயங்களுக்கான தேசிய திறமுறைத் திட்டம்: 2019-2022
3 தொழில்சார் பாதுகாப்பு, ஊழியர் சுகாதாரம் மற்றும் நலன்புரி பற்றி முன்மொழியப்பட்ட புதிய சட்டங்கள்
4 1984 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை சட்டத்தை திருத்துதல்
5 சட்ட விரோதமான மதுபானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதிகாரத்தினை கையளித்தல்
6 கொஹூவல மற்றும் கெட்டம்பே மேம்பாலங்களை நிர்மாணிப்பதற்காக ஹங்கேரிய EXIM வங்கியுடன் கடன் உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளல்
7 சூறாவளி காரணமாக சேதமடைந்த கியுபா நாட்டிலுள்ள கிராமமொன்றை மீளக்கட்டியெழுப்புவதற்காக 50,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குதல்
8 சருவதேச உறவுகள் மற்றும் திறமுறை கற்கைக்கான லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்திற்கும் கியுபா குடியரசின் சருவதேச உறவுகள் பற்றிய ராவூல் ரோவா காசியா நிறுவகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
9 இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் பேராசிரியர் பிரிவினை அமைத்தல்
10 இலங்கை தேசிய கண் வைத்தியசாலையில் வௌிநோயாளர் பிரிவு, சத்திர சிகிச்சைக்கூடம், காவறைத் தொகுதி என்பவற்றை நிர்மாணித்தல்
11 தெனியாய ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கான கருத்திட்டம்
12 இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்ப வர்களுக்கு வீசா பெற்றுக் கொள்வதிலிருந்து பரஸ்பரம் விலக்களிப்பதற்காக இலங்கைக்கும் எல்-சல்வதோர் குடியரசுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளல்
13 குளியாபிட்டிய மேற்கு பிரதேச செயலகத்திற்கு அரசாங்க சேவை உள்ளக விளையாட்டு அரங்கு கட்டடத் தொகுதியொன்றை நிர்மாணித்தல்
14 தூர்வார் பணிகள் மற்றும் சுத்தப்படுத்தல் மூலம் பேரே ஏரியை சுத்திகரிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
15 மொனராகலை மாவட்ட விளையாட்டு கட்டடத்தொகுதி மற்றும் உள்ளக விளையாட்டு அரங்கு என்பவற்றின் நிர்மாணம்“
16 குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
17 உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணனிகளை வழங்குதல்
18 2007 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன சட்டத்தை திருத்துதல்
19 எக்ஸ்போ 2020 டுபாய் - இலங்கையின் பங்கேற்பு (
20 Sri Lankan Airlines கம்பனி சார்பில் லண்டன் ஹீத்ரோவிலிருந்து உணவு வகைகளை வழங்குவதற்கான 03 வருட ஒப்பந்தத்தை வழங்குதல்
21 Sri Lankan Airlines கம்பனிக்கு சவுதி அரேபியாவின் தமாம் விமான நிலையத்தில் விமான எரிபொருள் வழங்குதல்
22 சப்புகஸ்கந்த மின் நிலையத்தின் 02 ஆம் உற்பத்தி இயந்திரத்திற்கு அத்தியாவசியமான பிரதான திருத்த வேலையை மேற்கொள்தல்
23 சுக்கித்தபுரவர நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை தொடர்ச்சிகயாக மேற்கொள்தலும் புதிய கருத்திட்டங்களுக்கு மதியுரை சேவைகளை நியமித்தலும்
24 அரசசார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரச்சான்றும் பலப்படுத்தலும்
25 கிழக்கு மாகாணத்தில் 845.83 கீலோ மீற்றர் வீதி அபிவிருத்தி
26 எதிர்வரும் எட்டு மாத காலத்திற்கு டீசல் மற்றும் பெற்றோல் இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தமொன்றை செய்து கொள்ளல்
27 அரசாங்க உத்தியோகத்தர்களின் உடை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.