• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-06-18 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு தமது நன்மைகளை இலகுவாகவும் காலதாமதமின்றியும் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை ஆக்குத
2 அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான பயனுள்ள வகையில் பொருளாதார பணிகளுக்காக பயன்படுத்த முடியாத காணிகளை வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் துரித வனச்செய்கை நிகழ்ச்சித்திட்டத்திற்குப் பயன்படுத்துதல்
3 வன அழிப்பினை தடுக்கும் நோக்கில் இயந்திர சங்கிலி அரிவாள் இறக்குமதியை தடை செய்தல்
4 2014 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க காணி (பாராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) சட்டத்தினை திருத்துதல்
5 மனிதவள அபிவிருத்தி புலமைப் பரிசு நிகழ்ச்சித்திட்டத்திற்கான யப்பான் நன்கொடை உதவி நிகழ்ச்சித்திட்டம்
6 செயற்திறனுடைய பொறுப்பு முகாமைத்துவம்
7 பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் முகாமைத்துவத்தை மேற்பார்வை செய்வதற்காக செயலணியொன்றைத் தாபித்தல்
8 தெங்கு அபிவிருத்தி அதிகாரசபைக்கு தொழில்முயற்சி வளங்கள் திட்டமிடல் முறைமையொன்றைத் தாபித்தல்
9 அரசாங்க பெறுகை முறையினுள் இலத்திரனியல் அரசாங்க பெறுகை முறையினை அறிமுகப்படுத்துதல் - தீர்வு வழங்குநர் ஒருவரை தெரிவு செய்தல்
10 பொலன்நறுவை மாவட்டத்தில் மும்மொழி கல்வியுடன் கூடிய பல்லின மாணவர்களைக் கொண்ட தேசிய பாடசாலையில் உயர்தர வகுப்புகளுடனும் ஆய்வுகூட வசதிகளுடனுங்கூடிய கட்டடத் தொகுதியை நிர்மாணித்தல்
11 அரசாங்க நிதி முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்திற்கு அமைவாக சமர்ப்பிக்கப்படும் ஆண்டறிக்கை - 2018
12 இலங்கை பயிற்றப்பட்ட ஊழியர்களுக்கு யப்பானில் தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளின் பொருட்டு ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளல்
13 அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு வழங்கப்பட்ட "சலுகை பொதியை" மேலும் விரிவுப்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.