• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-06-04 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தங்கொட்டுவ பிரதேசத்தில் சுற்றாடல் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மாஓயா சூழல் இயைபாக்கமுள்ள ஒதுக்கு நிலமொன்றை பிரகடனப்படுத்துதல்
2 காலநிலை பாதிப்புகளை தணிக்கும் பல்கட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கட்டம் - I ஐ நடைமுறைப்படுத்துதல்
3 அரசாங்க வைத்தியசாலைகளில் தற்போதுள்ள Analogue ஊடுகதிர் பிடிப்பு இயந்திரங்களை டிஜிட்டல் ஊடுகதிர் பிடிப்பு
4 HIV சிகிச்சை நிலையமொன்றுக்காக காணித் துண்டொன்றை குறித்தொதுக்குதல்
5 தற்போதுள்ள 1927 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க மருத்துவ கட்டளைச் சட்டத்தை திருத்துதல்
6 டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்பொன்றை உள்வாங்குதல்
7 பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்
8 பெருந்தோட்ட பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல்
9 லக்கல இலுக்கும்புற வீதியை நிர்மாணித்தல்
10 இலங்கை மத்திய வங்கி சார்பில் வௌிநாட்டு ஒதுக்கு முகாமைத்துவத்திற்காக தகவல் தொழிநுட்ப முறைமையொன்றைக் கொள்வனவு செய்தல்
11 திரிபோஷ உற்பத்திக்கு முழு ஆடைப்பால் மா கொள்வனவு செய்தல்
12 கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதை - ஜா-எல இடைமாறலின் தெற்கு நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கான நுழைவு மற்றும் வௌியேறல் பாதைகளை நிர்மாணித்தல்
13 புகையிரத கடவை பாதுகாப்பு முறைமைகளை கொள்வனவு செய்தல்
14 வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இலங்கைக்கும் டென்மார்க்கிற்கும் இடையில் அரசாங்க மட்டத்திலான உடன்படிக்கையொன்றை செய்துகொள்ளல்
15 போலியான செய்திகளை பரப்புவது சம்பந்தமாக சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு தண்டனை சட்டக்கோவையையும் குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவையையும் திருத்துதல்
16 வெறுப்பைத் தூண்டும் செய்திகளை பரப்புவது சம்பந்தமாக சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு தண்டனை சட்டக்கோவையையும் குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவையையும் திருத்துதல்
17 அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குதலும் சேதமடைந்த தேவாலயங்களை புனரமைத்தலும்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.