• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-05-28 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அகற்றப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்றிக் மீள் சுழற்சி செய்வதற்கென Pyrolysis இயந்திரமொன்றை நிறுவுதல்
2 பாதுகாக்கப்பட்ட பரிவர்த்தனைகள் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
3 ஹக்கல தாவரவியல் பூங்காவை அபிவிருத்தி செய்தல்
4 சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
5 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் சுற்றுலாத் துறைக்கு ஏற்பட்ட பிரதிகூலமான பாதிப்பினை குறைப்பதற்கான மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
6 அநுராதபுரம் ஜயஶ்ரீ மஹாபோதி (புனித வௌ்ளரசு மரம்) மற்றும் ருவான்வெலி மஹாசாய போன்ற அட்டமஸ்தான வணக்கஸ்தலங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்
7 தொழிற்பயிற்சி மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான தொழில்முயற்சி அபிவிருத்தி
8 கூட்டுறவு துறையினை ஒழுங்குறுத்துவதற்கு சட்டமொன்றை வரைதல்
9 கூட்டுறவுத் துறையில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு நிபுணர்கள் குழுவொன்றை நியமித்தல்
10 பொலன்நறுவை புனித நகருக்கு உள்நுழைவதற்கு ஆரம்பிக்கும் இடத்தில் நுழைவுக் கோபுரத்தை நிர்மாணித்தல்
11 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் ருகுணு பல்கலைக்கழகத்திலும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும் வசதிகளை விரிவாக்குதல்
12 வாய் மற்றும் முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை நுகர்வு பொருட்களை கொள்வனவு செய்வதற்கான கேள்வி
13 சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் தடங்கலற்ற தொழிற்பாட்டை உறுதிப்படுத்துதல்
14 சூர்யபல சங்ராமய' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் திருகோணமலை மற்றும் மொனராகலை நெய்யறி உபநிலையங்கள் 02 சார்பில் ஒரு மெகாவொட் ஆற்றல் கொண்ட மின் நிலையங்களை நிர்மாணித்தல்
15 இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபையின் கடல்சார் வசதி நிலையத்தின் நிலக்காலிடல் வேலைகளுக்கான ஒப்பந்தம்
16 காலி மாவட்ட தேசிய வீதிகளின் 51.7 கிலோ மீற்றர் நீளமான தூரத்தை புனரமைத்தல்
17 திருகோணமலை நீதிமன்ற கட்டடத்தொகுதியை நிர்மாணித்தல் (
18 வலப்பனை புதிய நீதிமன்ற கட்டடத்தை நிர்மாணித்தல்
19 சர்வதேச அரசிறை முறிகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் - 2019
20 'என்டர்பிறைஸ் ஶ்ரீலங்கா' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி வசதிகளை விரிவுபடுத்துதல்
21 நடுத்தர வருமான வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்கான துரித நிகழ்ச்சித்திட்டம்
22 வசுத்தரிப்பு நிலையங்கள், புகையிரத நிலையங்கள் என்பவற்றில் துப்பரவேற்பாட்டு வசதிகளை மேம்படுத்துதல்
23 சமுர்த்தி பயணாளிகளை வலுவூட்டுதல்
24 தேசிய பாதுகாப்புக்கு ஒத்தாசை நல்குவதற்காக 'கம ரக்கும' அமைப்புகளை கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் ஆரம்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.