• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-05-21 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 திறந்த அரசாங்க பங்குடமையின் இரண்டாவது தேசிய செயல்திட்டத்தின் நடைமுறைப்படுத்தல் காலப்பகுதியைத் திருத்துதல்
2 விருசர சிறப்புரிமை அட்டை - இரண்டாம் கட்டத்தை செயற்படுத்தல்
3 தேசிய இயற்கை அனர்த்த காப்புறுதித் திட்டத்தை வலுப்படுத்துவதற்காக ஜேர்மனி நாட்டினால் வழங்கப்படும் நிதி ஒத்துழைப்பு
4 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வவுனியா பல்கலைக்கழகமாக மாற்றியமைத்தல்
5 பொலன்நறுவை மற்றும் மட்டக்களப்பு கழிவுநீர் சேகரி்ப்பு, சுத்திகரிப்பு மற்றும் அகற்றல் முறைமைகளை அபிவிருத்தி செய்தல்
6 சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களை நடைமுறைப்படுத்தல்
7 ருவான்வெல்ல நீர்வழங்கல் கருத்திட்டம்
8 கொழும்பு நகரில் நகர மீள் உருவாக்க கருத்திட்டத்தை தொடர்ந்தும் நடாத்திச் செல்தல்
9 குடாவிலச்சிய குளத்தையும் தெமட்டகல குளத்தையும் புனரமைத்தல்
10 அம்பாந்தோட்டை ரண்மினித்தென்னயில் உத்தேச கொக்கோ அபிவிருத்தி கருத்திட்டம் தொடர்பில் சாத்தியத்தகவாய்வொன்றை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட காலப்பகுதியை நீடித்தல்
11 1991 ஆம் ஆண்டில் 18 ஆம் இலக்க அரசகரும மொழிகள் ஆணைக்குழு சட்டத்தை திருத்துதல்
12 களுகங்கை நீர்வழங்கல் விரிவாக்கல் கருத்திட்டம் - கட்டம் I இற்கான மதியுரைச் சேவைகள் ஒப்பந்தத்தை வழங்குதல்
13 குருதி நாளம் சம்பந்தப்பட்ட நோய் நிலைமைகளை கண்டறிவதற்காக பயன்படுத்தப்படும் 02 Digital Fluoroscopy உபகரணங்களை கொள்வனவு செய்தல்
14 புற்றுநோய் மருந்தாகவுள்ள 20ml கரைசல் புட்டிகளுடன் 440mg கொண்ட Trastuzumab தடுப்பூசிகளை கொள்வனவு செய்தல்
15 செயற்கை கண் வில்லைகளை உறுப்பு மாற்றுவதற்கான கண்படல சத்திர சிகிச்சைக்களுக்காக பயன்படுத்தப்படும் 29 Phacoemulsification உபகரணங்களை கொள்வனவு செய்தல்
16 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு MRI இயந்திரமொன்றை கொள்வனவு செய்தல்
17 இலங்கை மின்சார சபையின் விநியோக வலையமைப்பை மேம்படுத்துதல்
18 கொகுவெல மற்றும் கெட்டம்பே மேம்பாலங்களை வடிவமைத்தலும் நிர்மாணித்தலும்
19 தடைசெய்யப்பட்ட அமைப்புகளை பிரகடனப்படுத்துதல்
20 அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பிலான சமவாயத்தின் (CITES) 18 ஆவது மாநாட்டைப் பிற்போடுதல்
21 சிறுநீரக நோயினை முன்னதாகவே இனங்காணும் நடமாடும் 08 நோயாளர் பிணி வண்டிகளை வழங்குதல்
22 அரசகரும மொழித் தினம் மற்றும் அதற்கு ஒருங்கிணைவாக வாரமொன்றை பிரகடனப்படுத்தல்
23 தடையற்ற மின்சார வழங்கலை உறுதிப்படுத்துவதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவினால் செய்யப்பட்ட சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தல்
24 அண்மையில் நாட்டின் சில பிரதேசங்களில் ஏற்பட்ட மோதல் நிலைமையின் விளைவாக நிகழ்ந்த சேதங்களுக்கு நட்டஈடு வழங்குதல்
25 பௌதிக மற்றும் மனித வள அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், ஊவா வெல்லஸ்ஸ
26 பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை வலுவூட்டுதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.