• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-05-07 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 SriLankan Airlines நிறுவனத்தை மறுசீரமைப்பது தொடர்பில் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை
2 தேசிய புத்தாக்க முகவராண்மையைத் தாபித்தல்
3 சம்பள நிர்ணய சபைகள் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்தல்
4 பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கும் யப்பானுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை
5 புகையிரத போக்குவரத்தின் வினைத்திறனை மேம்படுத்தும் கருத்திட்டம்
6 இலங்கையில் கல்வி, சுகாதாரம் மற்றும் போசாக்கு மட்டத்தை மேம்படுத்துதல்
7 கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய இராச்சியத்தின் பட்டயம் பெற்ற முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
8 இராஜதந்திர மற்றும் விசேட சேவைகள் அத்துடன் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு வீசா அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து பரஸ்பரம் விலக்களிப்பதற்காக இலங்கைக்கும் பஹரேனுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை
9 இராஜதந்திர மற்றும் விசேட சேவைகள் அத்துடன் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு வீசா அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து பரஸ்பரம் விலக்களிப்பதற்காக இலங்கைக்கும் ருவண்டாவிற்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை
10 1987 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க பொது ஒப்பந்தங்கள் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதி
11 பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுக்கும் மக்கள் சீன குடியரசின் ஹய்னான் மாகாண வௌிநாட்டலுவல்கள் அலுவலகத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை
12 தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தினால் திரையரங்குகளில் மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்திற்கான சிபாரிசு கடிதங்கள் வழங்குவதை இடைநிறுத்துதல்
13 ஹொரண நகர வீடமைப்பு கருத்திட்டத்தை "அனைவருக்கும் உறைவிடம் " கருத்திட்டமொன்றாக நடைமுறைப்படுத்துதல்
14 புறக்கோட்டை ஒல்லாந்தர் நூதனசாலையை பாதுகாத்தலும் மறுசீரமைத்தலும்
15 மாவட்ட / பிரதேச மட்டத்தில் வௌிக்கள கடமைகளைக் கையாளும், கலாசார விடயத்திற்கு பொறுப்பான வௌிக்கள உத்தியோகத்தர்களுக்கு வசதிகளை வழங்குதல்
16 கயானா மற்றும் போர்த்துக்கல் நாடுகளுடன் கைச்சாத்திடப்படவுள்ள இருதரப்பு விமான சேவைகள் உடன்படிக்கைகள்
17 அவசியமானவிடத்து சந்தேகநபர்கள் / குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்திற்கு வருகைதரும் தேவையிலிருந்து விடுவிப்பதற்குத் தேவையான சட்டங்களைத் திருத்துதல்
18 கண்டி பேராதனை பிரதேசத்தில் புதிய மும்மொழிக் கலவன் தேசிய பாடசாலையொன்றை ஆரம்பித்தல்
19 புதிய பிரதேச செயலக பிரிவுகளைத் தாபித்தல்
20 என்டர்பிரைஸ் ஶ்ரீ லங்கா' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் திரைப்பட மாளிகைகளை அபிவிருத்தி செய்வதற்கு கடன் வசதிகளை விரிவுபடுத்துதல்
21 பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
22 இருதய நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது பயன்படுத்தப்படும் Coronary Stent கொள்வனவு செய்தல்
23 பக்ரீறியா தொற்று நோய் எதிர்ப்பு தடுப்பூசி மருந்து புட்டிகள் 4,000,000 கொள்வனவு செய்தல்
24 புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் Rituximab தடுப்பூசி மருந்து புட்டிகள் கொள்வனவு செய்தல்
25 இலங்கை போக்குவரத்து சபைக்கு உயர் பின் ஆசனங்களைக் கொண்ட பேருந்துகளை கொள்வனவு செய்தல்
26 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொகுசு பேருந்துகளை கொள்வனவு செய்தல்
27 வட பகுதி புகையிரத சேவைக்காக குளிரூட்டப்பட்ட 02 டீசல் பன்முக அலகு தொகுதிகளை கொள்வனவு செய்தல்
28 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறக்குமதி விமான சரக்கு முனைய கட்டடமொன்றை நிர்மாணித்தல்
29 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட சுற்றுலா தொழிற்துறையினை வலுவூட்டுவதற்கான "நிவாரணப் பொதி
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.