• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-04-02 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேசிய தொழில் கற்கைகள் நிறுவனத்திற்கும் சீனாவின் ஷன்டோங் வௌிநாட்டு வர்த்தக தொழிற்கல்வி கல்லூரிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
2 தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுபாட்டுச் சபையின் உனவட்டுன சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையம் அமைந்துள்ள காணியை கூறப்பட்ட சபைக்கு உடைமையாக்கிக் கொள்ளல்
3 உமாஓயா பல்பணி அபிவிருத்தி கருத்திட்டத்தின் பிரதான சுரங்கத்தில் ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்குதல்
4 இலங்கையில் பைனஸ் வன செய்கையை உள்நாட்டு மர வகைகளுடன் கூடிய வன வளர்ப்பாக மாற்றியமைப்பதற்காக நிலைபேறுடைய வன முகாமைத்துவம் மற்றும் புனரமைப்பு பற்றிய ஆசிய பசுபிக் வலயமைப்புடன் உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளல்
5 உள்நாட்டில் இடம்பெயர்ந்த குடும்பங்களை குடியமர்த்துதல்
6 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதி தொழில் ஒழுங்குறுத்தல் சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கான திருத்தங்கள்
7 மக்கள் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை அதிகரிப்பதற்கான திருத்த சட்டமூலத்திற்கு அங்கீகாரத்தினை கோருதல்
8 பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் - கைப்பணி அபிவிருத்தி நிலையமொன்றை இலங்கையில் தாபித்தல்
9 கிராமிய வீடமைப்புக் குழுக்களை மீளமைத்தல்
10 சருவதேச கடல்சார் அமைப்பின் (IMO) சமவாயத்திற்கு அமைவாக 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க வணிக கப்பல் சட்டத்தை திருத்துதல் (விடய இல.43)
11 அக்குரேகொட பாதுகாப்பு தலைமையக கட்டடத்தொகுதி நிருமாணிப்பு கருத்திட்டத்தின் 08 ஆம் இலக்க கட்டடத்திற்கு இயந்திர காற்றோட்டம் மற்றும் குளிரூட்டி முறைமையினை வழங்குதலும் தாபித்தலும்
12 களனி பல்கலைக்கழகத்தின் பாளி, பௌத்த கல்வி பட்டப்பின் படிப்பு நிறுவகத்திற்கு நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை நிர்மாணித்தல்
13 இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுகாதார பாதுகாப்பு விஞ்ஞான பீடத்திற்கான கட்டடத்தொகுதியின் நிர்மாணிப்பு
14 பத்தரமுல்லை Waters Edge Ltd., சார்பில் 48 அறைகளைக் கொண்ட ஹோட்டலினை நிர்மாணித்தல்
15 பேலியகொடையில் நிர்மாணிக்கப்படவுள்ள உத்தேச குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வீடுகளை வழங்கும் கருத்திட்டத்திற்குத் தேவையான காணியினை விருத்தி செய்தல்
16 முந்தெனிஆறு ஆற்றுப்படுகை அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு சர்வதேச மதியுரைச் சேவைகளைப் பெற்றுக் கொள்ளல்
17 அம்பாறை - தீகவாபி தூபியினை மீள் நிர்மாணித்தல்
18 மாகோவிலிருந்து ஓமந்தை வரையிலான புகையிரப் பாதையை புனரமைத்தல்
19 “இந்து சமுத்திரம் : எமது எதிர்காலத்தை தீர்மானித்தல்" அமைச்சர்கள் மாநாடு - 2019
20 'என்டபிரைஸ் ஶ்ரீ லங்கா' கண்காட்சி - அநுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படும்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.