• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-03-19 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 'போதைப்பொருள் பாவனையற்ற நாடு' - தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
2 மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வலுவூட்டல் தொடர்புபட்ட விசேட நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
3 'சில்ப சேனா' கண்காட்சி - இலங்கையில் தொழினுட்ப புரட்சி
4 பாடல்கள் அல்லது இசை ரீதியிலான ஆக்கங்களின் உரிமையாளர்களுக்கு உரிமைத் தொகையினை செலுத்துவதற்கான ஒழுங்குவிதிகள்
5 இயந்திர - இலத்திரனியல் துறையின் அபிவிருத்தி மூலம் பொருளாதாரத்தை வலுவூட்டல்
6 அதிகஷ்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் போக்குவரத்து வசதிக்காக பாதுகாப்பான நடைப் பாலங்களை அறிமுகப்படுத்துதல்
7 கொத்தணி குண்டு சம்பந்தமான சர்வதேச சமவாயத்தை (ஒஸ்லோ சமவாயம்) இலங்கையில் உள்நாட்டுச் சட்டமாக சட்டமுறைப்படுத்தல்
8 இலங்கையில் அமைதிகாக்கும் பணி நடவடிக்கைகளுக்கான பயிற்சி நிறுவகத்தில் வசதிகளை மேம்படுத்துதல்
9 7,500 பயிலுநர் கருத்திட்ட உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல்
10 வனசீவராசிகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக வனசீவராசிகள் பாதுகாப்பு மதியுரைக் குழுவிற்கு உறுப்பினர்களை நியமித்தல்
11 2563 ஆவது ஶ்ரீ புத்த வருடத்தின் அரசாங்க வெசாக் விழாவை நடாத்துதல்
12 1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணயச் சட்டத்திற்கான திருத்தம்
13 நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் ஏழு மாடி கட்டடத் தொகுதிக்கு மேலும் செய்யப்படவேண்டிய நவீனமயப்படுத்தல்
14 மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் 100 மெ.வொ. மிதக்கும் சூரியசக்தி மின் நிலையமொன்றை நிர்மாணித்தல்
15 காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குதல்
16 முன் பிள்ளைப்பருவ பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி மீதான தேசிய கொள்கை - 2018
17 மாத்தறை புதிய நீதிமன்ற கட்டடத்தொகுதியின் மீதி நிர்மாணிப்பு பணிகளைப் பூர்த்தி செய்தல்
18 நீதிமன்றங்களின் வசதிகளை மேம்படுத்துதல்
19 கல்வி பரிசோதனை சேவை நிறுவனத்தை நிறுவுதல்
20 ஆசிய - ஐரோப்பிய அரசியல் மன்றத்தின் மூன்றாவது கூட்டத்தை இலங்கையில் நடாத்துதல்
21 இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குறுத்தி மேற்பார்வை செய்யப்படும் நிறுவனங்களில் தடயவியல் கணக்காய்வொன்றை நடாத்துதல்
22 அநுராதபுரம் தெற்கு கட்டம் II - ஒன்றிணைந்த நீர் வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
23 பண்டெல் செய்யப்பட்ட ஏரியல் மின்கடத்திகளின் 1,500கி.மீ விநியோகத்திற்கும் பகிர்ந்தளித்தலுக்குமான ஒப்பந்தம்
24 யாழ்ப்பாணத்திலிருந்து பொன்னாலை வரை யாழ்ப்பாணம் - பொன்னாலை - பருத்தித்துறை (AB21) வீதியை புனரமைத்து மேம்படுத்துதல்
25 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வௌியேறும் முனையத்தில் பணம் மாற்றும் கருமபீடங்களை நடாத்தி செல்லுதல்
26 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வௌியேறும் முனைய கட்டடத்தில் குளிரூட்டல் பொறித் தொகுதியறையில் வசதிகளை பதிலீடு செய்தல்
27 சிறுநீரக நோயாளர்களின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்து ஊசிகளை கொள்வனவு செய்தல்
28 இருதய நோயாளர்களின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்து ஊசிகளை கொள்வனவு செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.