• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-03-12 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருதரப்பு சமூகப் பாதுகாப்பு உடன்படிக்கையைக் கைச்சாத்திடுவதற்குத் தேவையான சட்டங்களைத் திருத்துதல்
2 இலங்கை உயர் தொழிநுட்ப கல்வி நிறுவகத்தின் மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல புலமைப்பரிசில் தவணைத் தொகையை அதிகரித்தல்
3 அரசாங்க நிறுவன மனையிடங்களுக்குள் வெற்றிலை, புகையிலை மற்றும் பாக்கு சார்ந்த உற்பத்தி பொருட்களின் பாவனை மற்றும் விற்பனை என்பவற்றை தடை செய்தல்
4 இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கான சட்டத் தடைகளை நீக்குதல்
5 உயர்த்தும் சாதனங்கள் (ESCALATORS) மற்றும் மின் தூக்கிகள் (ELEVATORS) ஆகியவற்றுக்கு மின்னியல் தொடர்பான பாதுகாப்பு பற்றிய தகுதிச் சான்றிதழை வழங்குதல்
6 இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் சுருக்கப் பெயரை இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் என திருத்துதல்
7 சுகித்தபுரவர அபிவிருத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
8 1993 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க தேயிலை ஆராய்ச்சி சபை சட்டத்தைத் திருத்துதல்
9 உத்தேச யகாபெந்தி எல அணைக்கட்டின் அபிவிருத்தி
10 இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பிலான விலை சூத்திரம்
11 தேசிய கல்வி நிறுவனத்தின் நிருவாக மற்றும் முகாமைத்துவ கட்டமைப்பை மீளமைப்பதற்காக 1985 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தேசிய கல்வி நிறுவன சட்டத்தை திருத்துதல்
12 விளையாட்டுகளில் ஈடுபடும் போது தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பட்டியல் உள்ளடக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாரளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
13 குருதி உறையாமை நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான மருந்து பொருட்களை கொள்வனவு செய்தல்
14 நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான மருந்து பொருட்களை கொள்வனவு செய்தல்
15 மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் Tenecteplase ஊசி மருந்து புட்டிகள் 10,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
16 அநுராதபுரம், வவுணதீவு, மாகோ, பன்னல, வாழைச்சேனை பிரதேசங்களில் 28 சூரிய சக்தி கரு்ததிட்டங்களை அபிவிருத்தி செய்தல்
17 இலங்கை மின்சார சபைக்கு பண்டெல் செய்யப்பட்ட ஏரியல் மின்கடத்திகள் 3000 கிலோ மீற்றர் கொள்வனவு செய்தல்
18 கிராமிய மக்களுக்கு குடிநீர் விநியோகத் திட்டங்களை விருத்தி செய்வதற்கான கருத்திட்டத்தின் மதியுரை ஒப்பந்தத்தை வழங்குதல்
19 இலகுரக புகையிரத போக்குவரத்து கருத்திட்டத்திற்கான மதியுரைச் சேவைகளைப் பெற்றுக் கொள்ளல்
20 பஸ்நாகொட நீர்த்தேக்க கருத்திட்டத்தின் பொறியியல், கொள்வனவு மற்றும் நிர்மாணிப்பு ஒப்பந்தத்தை வழங்குதல்
21 ஜய கொள்கலன் முனைவிடத்தின் ஆழமான நங்கூரமிடல் பிரதேசத்தின் கொள்ளளவை விருத்தி செய்வதற்காக பாரந்தூக்கிகள் மூன்றினை கொள்வனவு செய்தல்
22 சிறுவர்களை பாதுகாப்போம் - தேசிய நம்பிக்கை பொறுப்பு நிதியம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.