• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-03-06 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கைக்கான டிஜிட்டல் பொருளாதார திறமுறை : 2018 - 2025
2 தேசிய நேர்மைத்திறன் நிகழ்ச்சித்திட்டத்தை தயாரித்தல்
3 சர்வதேச தொழில் அமைப்பின் வலுக்கட்டாய தொழில் சமவாயத்திற்கான மூல ஆவணத்திற்கு செயல்வலுவாக்கம் அளித்தல்
4 மத்தள ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டு பணிகளை மேம்படுத்துவதற்கான பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துதல்
5 செலவு மீது அடிப்படையாகக் கொண்ட விலைக்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் வசதியினை வழங்கும் அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு பங்களிப்பு நல்கிய பல்பொருள் விற்பனை நிலையங்களினால் ஏற்கவேண்டி நேரிட்ட நட்டத்தினை மீளளித்தல்
6 காங்கேசன்துறை துறைமுகத்தை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்காக காணியை உடைமையாக்குத
7 சனாதிபதி ஊடக விருது விழா
8 1995 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமச்சட்டத்தை திருத்துதல்
9 சிறு கமத்தொழில் பங்குடமை நிகழ்ச்சித்திட்டம் சார்பில் நிதிப் பெற்றுக் கொள்ளல்
10 2018 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்கான அரசாங்கத்துறை பதவியணி பற்றிய அறிக்கை
11 மஹாபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதிய சட்டத்தை திருத்துதல்
12 இரத்தினபுரி போதனா வைத்திசாலையில் ஐந்து மாடி இருதய நோய் பராமரிப்பு தொகுதியை நிர்மாணித்த
13 முதலீட்டாளர்களுக்கும் அரசாங்க மருந்து பொருள் உற்பத்தி கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் மருந்துகள் உற்பத்திக்காக கூட்டு தொழில்முயற்சிகளை தாபிப்பது பற்றிய தற்போதைய நிலைமை
14 மருத்துவ வழங்கல் வசதிகளை பலப்படுத்துதல்
15 பேருவலை, காலி, புராணவெல்ல அல்லது குடாவெல்ல ஆகிய மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்தல்
16 வறட்சி அபாயத்தை தணிக்கும் நடவடிக்கைகளை செயற்படுத்துதல்
17 "அங்கம்" என்றழைக்கப்படும் கலையை பேணிப் பாதுகாத்து மேம்படுத்துதல்
18 தேசிய சிவில் விமான சேவைகள் கொள்கை
19 இலங்கையில் சிறுவர்களுக்கான மாற்று பாதுகாப்பு கொள்கையொன்றை அறிமுகப்படுத்துதல்
20 மீயுயர் நீதிமன்ற கட்டடத்தின் மத்திய வளிசீராக்கி முறைமைக்கு சில்லர் இயந்திரமொன்றைக் கொள்வனவு செய்தல்
21 மாத்தறை மாவட்டத்தில் பஸ்கொட, கொட்டபொல மற்றும் பிட்டபத்தர பிரதேச செயலக பிரிவுகளுக்குரிய கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல்
22 அம்பாந்தோட்டையில் ஏற்றுமதிக்கான பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையமொன்றைத் தாபித்தல்
23 தொழினுட்ப மற்றும் வாழ்க்கை தொழிற்கல்வி, பயிற்சியினை மேம்படுத்துதல்
24 இலங்கை மத்திய வங்கியின் தடயவியல் செயற்பாடுகள் சார்பில் சர்வதேச அனுபவத்தினைக் கொண்ட நிறுவனம் / நிறுவனங்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்தல்
25 2019 ஏப்ரல் மாதத்திற்குத் தேவையான பசளையை கொள்வனவு செய்தல்
26 மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தினை செய்துக் கொள்ளல்
27 புனித திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனம் செய்தல்
28 தொல்பொருளியல் கலைப்பொருட்களை பாதுகாப்பதற்கும் அவற்றின் அழிவு, திருட்டு மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கடத்தல் என்பவற்றை தடுப்பதற்கும் உடனடி நடவடிக்கைகளை எடுத்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.