• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-02-26 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2003 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக அமைச்சுகளுக்கு இடையிலான குழுவின் மீளமைப்பு
2 கெட்டவலமுல்லவில் அமைந்துள்ள இலங்கை பொலிஸ் வீடமைப்புக் கட்டடத்தொகுதியை விருத்தி செய்தல்
3 பொல்பித்திகம பொலிஸ் நிலைய நிர்மாணிப்பு
4 சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுப்பதற்காக இலவச விசா வழங்குதல்
5 வௌிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் / பட்டமளிப்பு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கப்படும் வௌிநாட்டு பட்டப்பாடநெறிகளை நடாத்தும் இந்நாட்டு கல்வி நிறுவனங்களை பதிவு செய்தல் / ஒழுங்குறுத்தல்
6 குடிநீர் மற்றும் துப்பரவேற்பாட்டு துறையில் தேசிய பல்தரப்பு ஒருங்கிணைப்பு சார்பில் வசதிகளை ஏற்பாடு செய்தல்
7 அம்பாந்தோட்டையில் மருந்துபொருள் உற்பத்தி வலயத்தை தாபித்தல்
8 சூரியசக்தி மின் உற்பத்தி கருத்திட்டத்திற்காக இந்திய கடன் வசதிகளை பெற்றுக் கொள்ளல்
9 குடிவரவு, குடியகல்வு ஒழுங்குவிதிகளைத் திருத்துதல்
10 தற்போதுள்ள விசா வகைகள் மற்றும் அவற்றுக்காக அறவிடப்படும் கட்டணங்களை திருத்துதல்
11 பிராந்திய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து தொழிற்சாலைகளைத் தாபிப்பதற்காக காணித்துண்டுகளை குறித்தொதுக்குதல்
12 இலங்கையில் கரும்பு மற்றும் சீனி கைத்தொழில் அபிவிருத்தியின் பொருட்டு குழுவொன்றை தாபித்தல்
13 தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
14 காணி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்
15 கொடைப்பத்திரம் மற்றும் அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாட்டினை முறைப்படுத்தலும் Cadastral வரைபடம் தயாரிக்கும் நடவடிக்கையை நவீனமயப்படுத்தலும்
16 கொம்பனித் தெரு, வேகந்த பிரதேசத்தின் மீள் அபிவிருத்தி
17 மொறட்டுவை, உசாவியவத்த வீடுகளின் அபிவிருத்திப் பணிகள்
18 விமானநிலை பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டம் சம்பந்தமாக விசேட பாதுகாப்பு கணக்காய்வு நிகழ்ச்சித்திட்டம்
19 மனிதர்களை அழிக்கும் நிலக்கண்ணி வெடிகளைப் பயன்படுத்துதல், தொகைகளைப் பேணுதல், உற்பத்தி செய்தல் உட்பட ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதை தடைசெய்தல் மற்றும் அவற்றை ஒழித்தல் சம்பந்தமாகவுள்ள சமவாயத்தை (ஒட்டாவா சமவாயம்) இலங்கையில் நடைமுறைப்படுத்துதல்
20 விளையாட்டு சங்கங்களின் செயற்பாடுகளை ஒழுங்குறுத்துவதற்கான ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
21 மின்னியல் மற்றும் இலத்திரனியல் இயந்திரசாதன கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள பல்தேசிய கம்பனிகளை ஈர்த்தல்
22 மன்னார் கோட்டையை அபிவிருத்தி செய்தல்
23 புத்தளம், லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் 3ஆம் பிரிவின் கொதிகலன், காற்றாடி மற்றும் துணைப்பாகங்கள் என்பவற்றின் பராமரிப்புக்கான நிபுணத்துவ மனிதவள சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம்
24 புத்தளம் நிலக்கரி மின் நிலையத்தின் அவசர தேவைகளுக்கு நிலக்கரி கொள்வனவு செய்தல்
25 பன்னிபிட்டிய நெய்யறி உபநிலையத்தில் 100 Mvar திறனுடைய Breaker Switched Capacitor Banks பொருத்துவதற்கான ஒப்பந்தம்த
26 மத்திய மாகாண பாரிய தம்புள்ளை நீர்வழங்கல் திட்டத்தின் மூலம் தம்புள்ளை மற்றும் கண்டலம பிரதேசங்கள் வரை நீர் விநியோகத்தை நீடிப்பதற்கான ஒப்பந்தத்தை கையளித்தல்
27 2019 நிதி ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட விவாதம் சம்பந்தமான உத்தேச நிகழ்ச்சித்திட்டம்
28 தகவலுக்கான உரிமைச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் அமைச்சரவை தீர்மானங்களுக்குரிய தகவல்களை வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.