• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-02-05 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஊழலைத் தடுப்பதற்காக தேசிய செயற்பாட்டுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
2 "போதைப் பொருளற்ற நாடு" என்னும் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
3 பொலிஸ் பயிலுநர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பிரிவு மற்றும் தகவல் தொழினுட்ப பிரிவு என்பன நடாத்திச் செல்லப்படும் கட்டடத்தை விருத்தி செய்தல்
4 பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அங்கவீனமுற்று ஓய்வுபெற்ற அல்லது விலகிச் சென்ற முப்படைகளையும் சேர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
5 இலங்கை ஜேர்மன் தொழினுட்ப பயிற்சி நிறுவனத்தின் இடவசதியினை விரிவுப்படுத்துவதற்காக காணியொன்றை வழங்குதல்
6 நலனோம்பல் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு பயனாளிகளை தெரிவுசெய்யும் வழிமுறையொன்றை வகுத்தல்
7 முல்லைத்தீவு - கொக்கிளாய் - புல்மோட்டை பாதையின் கொக்கிளாய் களப்பு ஊடாக கொக்கிளாய் பாலத்தையும் அதன் நுழைவுப் பாதைகளையும் நிர்மாணித்தல்
8 வரிகள் தொடர்பில் இலங்கைக்கும் உக்ரேனுக்கும் இடையில் செய்துகொள்ளப்படும் உடன்படிக்கை
9 உலக நிதியத்தின் மூலம் வழங்கப்படும் கொடைகளை பயன்படுத்தி 2019 - 2021 கால பகுதியில் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
10 கொலன்னாவை மழைநீர் வடிகால் மற்றும் சூழல் மேம்பாட்டு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
11 குண்டசாலை இலங்கை விலங்கு வளர்ப்பு கல்லூரியின் மூலம் நடாத்தப்படும் டிப்ளோமா பாடநெறி சார்பில் தேசிய தொழிற்பயிற்சி தகைமை (NVQ) 5 மற்றும் 6 மட்டங்கள் வரை தரமுயர்த்துதல்
12 தேசிய வீடமைப்பு கொள்கை
13 Litro Gas Lanka Ltd., நிறுவனத்திற்கு 2019 / 2020 ஆம் ஆண்டுக்கான திரவ பெற்றோலிய வாயு வழங்கல் சம்பந்தமான ஒப்பந்தத்தை வழங்குதல்
14 அங்கொடை தேசிய தொற்றுநோய் நிறுவகத்தில் வௌிநோயாளர் பிரிவு, ஆய்வுகூடம், கதிரியக்க பிரிவு, காவறைத்தொகுதி என்பன சார்பில் கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான பெறுகை
15 இலங்கை மின்சாரசபையின் Barge Mounted மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான உராய்வு நீக்கி எண்ணெய் கொள்வனவு
16 சப்புகஸ்கந்த மின் நிலையத்திற்குத் தேவையான உராய்வு நீக்கி எண்ணெய் கொள்வனவு
17 சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்திலுள்ள இயந்திரங்களின் இயக்க காலத்திற்கு அமைவாக செய்யப்படவேண்டிய பிரதான பாரிய பழுதுபார்ப்புகளுக்குத் தேவையான உதிரிப் பாகங்களை கொள்வனவு செய்தல்
18 கிராமிய பாலங்களை நிர்மாணித்தல்
19 இரண்டாவது ஒருங்கிணைக்கப்பட்ட வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்திற்கு மதியுரைச் சேவைகளைப் பெற்றுக் கொள்ளல்
20 மரதன்கடவல - ஹபரண - திருக்கொண்டியாடிமடு (A11) வீதியின் மரதன்கடவலயிலிருந்து ஹபரண வரையிலான 25 கிலோ மீற்றர் பகுதியை புனரமைத்தலும் விருத்தி செய்தலும் (
21 இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளுக்கு எண்ணெய் மற்றும் உராய்வுநீக்கி எண்ணெய்களை கொள்வனவு செய்தல்
22 2018/2019 பெரும்போகத்தில் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.