• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-01-14 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் துரித பொருளாதார, சமூக வலுவூட்டல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் கருத்திட்டங்கள்
2 இலங்கைக்கும் பிலிபைன்சுக்கும் இடையில் 06 புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்து கொள்ளல்
3 கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைகளிலும் பருத்தித்துறை மற்றும் மாங்குளம் தள வைத்தியசாலைகளிலும் சுகாதார சேவை வசதிகளை விருத்தி செய்தல்
4 சிறுநீக நோயாளிகளுக்கு Automated Peritoneal Dialysis முறைமையைப் பயன்படுத்தி 'வீட்டிலேயே இரத்த சுத்திகரிப்பு முறைமையினை' அறிமுகம் செய்யும் கருத்திட்டம்
5 அம்பலாங்கொடை பொல்வத்தை ஆயுள்வேத வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தல்
6 ஹல்தும்முல்ல மூலிகை பூங்காவை அவிருத்தி செய்தல்
7 யாழ்ப்பாணம் நகர மண்டபத்தை அபிவிருத்தி செய்தல்
8 முப்படைகளுக்கும் இலங்கை பொலிசிற்கும் விசேட அதிரடிப்படைக்கும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கும் தேசிய பயிலிளவல் படையணிக்கும் சீருடைகளையும் ஏனைய புடைவைத் துணிகளையும் வழங்குதல்
9 கொழும்பு மற்றும் கம்பஹா தொழில்பயிற்சி நிலையங்களை நவீனமயப்படுத்துதல்
10 கம்பஹ, அத்தனகல்ல, மினுவன்கொட இணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தின் கீழ் அத்தனகல்ல பிரதேசத்தில் பிரதான அனுப்பீடு குழாய் மற்றும் நீர் விநியோகத்திற்குத் தேவையான குழாய் என்பவற்றை பதிப்பதற்கும் கருவிகளுக்குமான கொள்வனவு
11 பலும்மஹர பிரதேசத்தில் 1,500 கன மீற்றர் கொள்ளவுடைய நீர்த்தாங்கி கோபுரமொன்றை நிருமாணித்தலும் நீர் குழாய்களை பதித்தலும் பரிமாற்றல் மற்றும் விநியோக தொகுதி சார்பில் தேவையான கருவிகளுக்குமான கொள்வனவு
12 இலங்கையில் 20 அரசாங்க வைத்தியசாலைகளுக்கு படம் காப்பக மற்றும் தொடர்பாடல் முறைமையொன்றையும் / கதிரியக்கவியல் தகவல் முறைமையொன்றையும் தாபித்தல்
13 பேருவளை ஆதார வைத்தியசாலையின் பிரதான கட்டடத்தை (கட்டம் - I) நிருமாணித்தல்
14 காலி மாவட்ட செயலகத்திற்காக கேட்போர் கூடமொன்றை நிர்மாணித்தல்
15 வரையறுக்கப்பட்ட இலங்கை கனிம மணல் நிறுவனத்தின் கனிம மணல் விற்பனை
16 யாழ்ப்பாண நகரத்திலுள்ள பத்து (10) நகர பூங்காக்கள் மற்றும் சுற்றுப் புறத்திலுள்ள பூங்காக்கள் என்பவற்றின் அபிவிருத்தி செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துதல்
17 கடுவெல வீதியின் பத்தரமுல்லை சந்தியில் கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டம்
18 ஶ்ரீ ஜயவர்தனபுர தாதியர் பீடத்தை நிருமாணிப்பதற்கான நிலக்காலிடல் பணிகள்
19 திரிபீடகத்தை உலக மரபுரிமையொன்றாக பிரகடனப்படுத்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.