• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-01-07 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் சருவதேச வர்த்தகம் தொடர்பிலான சமவாயத்தின் (CITES) 18 ஆவது மாநாட்டிற்கு உரியதாக அனுசரணை வழங்குதல்
2 மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
3 வரிச் சலுகைகளை வழங்கும் பொருட்டு 2017ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரி சட்டத்தை திருத்துதல்
4 பொல்தூவ துணை வீதியினை சுகுருபாயவிலிருந்து கனத்த வீதி வரை நீடித்தல்
5 குடியியல் கல்வி என்னும் பாடத்தின் கீழ் துணைக் கூறொன்றாக சட்டப் பாடத்தை உள்ளடக்குதல்
6 பாணந்துறை ஆதார வைத்தியசாலையை புனரமைத்தலும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்தலும்
7 மாத்தளை மாவட்ட செயலகத்தின் உத்தேச ஐந்து மாடி கட்டடத்திற்கான மீதி வேலைகளை பூர்த்தி செய்தல்
8 பிட்டிபன - தலகல வீதியின் பிட்டிபன சந்தியிலிருந்து தாம்பே வீதியின் தரவு நிலையம் வரை 4 கிலோ மீற்றர் தூரத்தினை விருத்தி செய்தல்
9 ஹைலெவல் வீதியின் வலவ்வத்தைக்கு அண்மையிலிருந்து கட்டுவனவுக்கு அண்மையில் தியகம வீதி வரையும் கொட்டாவையிலிருந்து மாஹேனவத்த வரையுமான புதிய நுழைவுப் பாதையை நிருமாணித்தல்
10 கொழும்பு பிரதேசத்தில் வௌ்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற்காக கால்வாய்களில் நீர் வௌியேற்றும் கதவுகளை நிருமாணித்தல்
11 கொலன்னாவ கால்வாய் திசைதிருப்புகை திட்டம் - கட்டம் - I
12 கொலன்னாவ கால்வாய் திசைதிருப்புகை திட்டம் - கட்டம் - IV
13 சென் செபஸ்ரியன் தெற்கு பம்பி நிலையத்தை வடிவமைத்து நிருமாணித்தல்
14 கிரிமண்டல மாவத்தைக்கான அபிவிருத்தி
15 சென் செபஸ்ரியன் தெற்கு பம்பி நிலையத்தின் மதியுரைச்சேவை ஒப்பந்தத்தை கையளித்தல்
16 வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
17 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டு சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
18 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமானநிலைய அபிவிருத்தி அறவீட்டு சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
19 2019 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
20 வட மாகாணத்தில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.