• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-01-02 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இரண்டாம் நிலை கல்வி​யை மேம்படுத்துவதற்காக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப கேந்திர நிலையமொன்றைத் தாபித்தல்
2 தொடர்ச்சியாக 'கம்பெரலிய' துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
3 கொழும்பு இலகு ரயில் போக்குவரத்து முறைமையினைத் தாபிப்பதற்கான கருத்திட்டம்
4 கொழும்பு நகரத்தில் நகர புத்துயிரளிப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
5 தெனியாயவிலிருந்து ரக்வான வரையான A 17 வீதியை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டம்
6 2019 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தினைத் தயாரித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.