• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-11-27 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 மாத்தறை - பெலியத்த புகையிரத பாதையின் ஒரு பக்கத்தில் அமைந்துள்ள வீடுகளுக்கு இணை வீதிகளை நிருமாணித்தல்.
2 இடைக்கால கணக்கு - 2019
3 தகைமை மற்றும் அனுபவம் மிக்க தொழில்சார்பாளர்களை நியதிச்சட்ட சபைகளின் தலைவர்களாகவும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாகவும் நியமித்தல்.
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.