• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-11-21 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பெறுகை மீளாய்வு மற்றும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளல்
2 உள்நாட்டு உருளைக் கிழங்கு விவசாயிகளை வலுவூட்டுதல்
3 சீ செல்ஸ் குடியரசின் கரையோர பாதுகாப்புக்காக ரோந்து படகுகள் இரண்டினை நிருமாணித்தல்
4 1990 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கொடுகடன் அறவிடல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துதல்
5 உள்நாட்டு சோள உற்பத்தியை அதிகரிப்பதற்கான வசதிகளை செய்தல்
6 பால் பண்ணைகளின் வினைத்திறனை மேம்படுத்துதல்
7 நட்பு நகரங்கள் என்னும் எண்ணக் கருவின் கீழ் இலங்கையில் உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கும் வௌிநாடுகளிலுள்ள மாகாண நிறுவனங்களுக்கும் இடையில் உடன்படிக்கைகளை / புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்து கொள்ளல்
8 இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஜய கொள்கலன் முனைவிடத் திற்கான கொள்கலன் கையாள்கை உபகரணங்களை கொள்வனவு செய்தல்
9 இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஜய கொள்கலன் முனைவிடத்தின் ஆழமான நங்கூரமிடல் பிரதேசத்தின் கொள்ளளவை விருத்தி செய்வதற்கான கருத்திட்டத்தின் சிவில் வேலை ஒப்பந்தங்களை கையளித்தல்
10 பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைபீடத்திற்கான ஏழு மாடிகளைக் கொண்ட புதிய கட்டட நிருமாணிப்பு
11 சமூக ஒருமைப்பாட்டிற்கான கல்வி கருத்திட்டத்தை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துதல்
12 நடைமுறையிலுள்ள அரசாங்க கொள்வனவுகளை தாமதமின்றி மேற்கொள்ளல்
13 2019 ஆம் ஆண்டின் ஆரம்ப நான்கு மாதங்களுக்கான அரசாங்க செலவுகளை ஏற்றல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.