• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-11-13 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2019 ஆம் ஆண்டு சார்பில் பாடசாலை சீருடைத் துணிகளை வழங்குதல்
2 உள்ளூராட்சி மேம்படுத்தல் துறைசார் கருத்திட்டத்தின் கீழ் இனாமலுவ, கித்துல்ஹிட்டியாவ, சீகிரிய, ஹபரண, கலேவெல மற்றும் தித்தவெல்கொள்ள பிரதேசங்களுக்கு நீர் வழங்குதல்
3 பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டம்
4 2018 சிறுபோகத்தில் தத்துப்பூச்சி மற்றும் தண்டு துளைப்பான் என்பவற்றினால் சேதமடைந்த வயல்களுக்கு விதைநெல் நிவாரணத்தை வழங்குதல்
5 மாகாண சபை தேர்தலை நடாத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.