• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-11-05 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 காலநிலை மாற்றங்களை குறைப்பதற்கான பங்களிப்புக் கருத்திட்டம்
2 இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையக கட்டடத்தை நிருமாணித்தல்
3 இலங்கை துறைமுக அதிகாரசபையினாலும் மற்றும் வரையறுக்கப்பட்ட ஜய கொள்கலன் முனைவிட தனியார் கம்பனியினாலும் வழங்கப்படும் சேவைகளுக்கான இறுப்பனவைத் திருத்துதல்
4 உணவு பயிர்வகைகளின் மிகை மற்றும் தட்டுப்பாடு என்பவற்றினை எதிர்வு கூறுவதற்கான முன் எச்சரிக்கை முறைமையை பலப்படுத்துதல்
5 கமத்தொழில் கல்லூரிகளில் வசதிகளை மேம்படுத்துதல்
6 கைவிடப்பட்ட கிராமிய குளங்களை புனரமைத்தல்
7 "வட கிழக்கு விவசாய நவோதய" என்னும் துரித விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
8 இலங்கை தேசிய பட்டினியொழிப்பு பிரசார சபை சட்டத்தை திருத்துதல்
9 “பொருளாதார அபிவிருத்தியை நோக்கிய உயிரின பல்வகைமை வலுசக்தி 2022” கருத்திட்டம்
10 சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கான கட்டடத்தை நிருமாணிக்கும் ஒப்பந்தத்தை வழங்குதல்
11 அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளர்களாக பெயர் குறிப்பிடுதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.