• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-10-23 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சிறுநீரக நோயாளர்களின் சிகிச்கை, தடுப்பு மற்றும் நலனோம்பல் கருதி தேசிய சிறுநீரக நிதியத்தை மேம்படுத்துதல்
2 பிராந்திய அபிவிருத்தி வங்கியினை வலுப்படுத்தும் கருத்திட்டம்
3 காலநிலை மாற்றங்களுக்கு இசைவாக்கம் அடையக்கூடிய நீர்ப்பாசன கமத்தொழில் கருத்திட்டத்திற்கான நிதியுதவியைப் பெற்றுக் கொள்த
4 உள்ளூராட்சி அதிகாரசபைகளை வலுப்படுத்துவதற்கும் மாகாண உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் நிதியுதவியைப் பெற்றுக்கொள்தல்
5 பௌத்த தர்மத்தை எழுச்சி பெறச்செய்வதற்காக சருவதேச பௌத்த அமைப்பொன்றை தாபித்தல்
6 உள்நாட்டு வர்த்தக விமானங்களின் தொழிற்பாட்டிற்காக பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல்
7 அரசாங்க நிதி முகாமைத்துவ சட்ட வரைவு
8 வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரி விதிப்பைத் தடுப்பதற்கும் அரசிறை நழுவலைத் தடைசெய்வதற்குமான உடன்படிக்கையை இலங்கைக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையில் கைச்சாத்திடுதல்
9 விஞ்ஞான தொழினுட்ப மற்றும் புத்தாக்க ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கும் பெலாருஸ் குடியரசுக்கும் இடையிலான உடன்படிக்கை
10 இலங்கை வாழ்க்கைத்தொழில் தொழினுட்பவியல் பல்கலைக்கழகத்திற்கும் சீசெல்ஸ் நாட்டின் சீசெல்ஸ் தொழினுட்பவியல் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
11 தெம்மோதர ரஸ்குரு நீர்த்தேக்கத்தை நிருமாணிப்பதற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்காக நட்டஈட்டைச் செலுத்துதல்
12 சிறுநீக நோயாளிகளுக்கு Automated Peritoneal Dialysis பயன்படுத்தி 'வீட்டில் இருந்தே சிகிச்சையினைப் பெற்றுக் கொள்ளும் முறையொன்றை அறிமுகப்படுத்தும் கருத்திட்டம்
13 அரசாங்க வைத்தியசாலைகளில் தற்போதுள்ள அனலொக் ஊடுகதிர்பிடிப்பு இயந்திரங்களை டிஜிட்டல் ஊடுகதிர்பிடிப்பு முறைமையாக மேம்படுத்துதல்
14 ஒலுவில் துறைமுகத்திலிருந்து மணல் மேடுகளை அகற்றுத
15 அநுராதபுர மாவட்ட செயலகத்திற்காக புதிய கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்
16 கதிர்காம புனித நகரத்தில் பொதுக் கழிவறை வசதிகளை நிருமாணித்தல்
17 பொல்தூவ துணை வீதியினை "சுகுருபாய" விலிருந்து "கனத்த" வீதி வரை நீடித்தல்
18 உணவு பாதுகாப்பினை மேம்படுத்துதல்
19 விதை மற்றும் நடுகை பொருட்களின் தரத்தினை மேம்படுத்துத
20 தேசிய மட்ட பகுப்பாய்வு ஆய்வுகூடமொன்றைத் தாபித்தல்
21 கமத்தொழில் திணைக்களத்தின் விதை மற்றும் நடுகை பொருட்கள் விநியோக
22 கமத்தொழில் நவீனமயப்படுத்தல் தொடர்பான கண்காட்சி, மாநாடு மற்றும் விருதுகள் வழங்கல்
23 களனி வௌ்ளப்பெருக்கு தடுப்பு சுவரின் பொறியியல் திட்டங்களுக்குத் தேவையான புவியியல் ஆய்வுகளை மேற்கொள்தல்
24 குடாவிலச்சிய குளத்தையும் தெமட்டகல குளத்தையும் புனரமைத்தல்
25 விஞ்ஞான மற்றும் தொழினுட்ப மனிதவள அபிவிருத்தி கருத்திட்டம்
26 வட மாகாணத்தில் நிலைபேறுடைய கடற்றொழில் அபிவிருத்தி கருத்திட்டத்தின் கடற்றொழில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி வசதிகள் சார்பில் அலகுகளை நிறுவுத
27 மீயுயர் நிதிமன்ற கட்டடத்தின் மத்திய குளிரூட்டல் முறைமை சார்பில் Chiller இயந்திரமொன்றை கொள்வனவு செய்தல்
28 தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து வகைகள் தொடர்பான பட்டியல் உள்ளடக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானியை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
29 ஆனமடுவ தொழிற்பயிற்சி நிலையத்தின் வசதிகளை விரிவுபடுத்துதல்
30 களணி கல்வி வலயத்தில் தமிழ் மொழிமூல தேசிய பாடசாலையொன்றைத் தாபித்தல்
31 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீதி அபிவிருத்தி கருத்திட்டங்கள்
32 இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளுக்கு எண்ணெய் மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய்களை கொள்வனவு செய்தல்
33 மாத்தறை - பெலியத்த புகையிரத பாதையின் ஒரு பக்கத்தில் அமைந்துள்ள வீடுகளுக்காக ஒருங்கிணைவாக வீதிகளை நிருமாணித்தல்
34 கம்பஹ, அத்தனகல்ல, மினுவன்கொட இணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தின் கீழான நிருமாணிப்புகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
35 பாணந்துறை ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தலும் மருத்துவ உபகரணங்களை வழங்குதலும்
36 இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஜய கொள்கலன் / சமகி கொள்கலன் முனைவிடங்களில் பயன்படுத்தப்படும் NAVIS Terminal முகாமைத்துவ முறை மையை மேம்படுத்துதல்
37 பிட்டிபன - தலகல வீதியின் பிட்டிபன சந்தியிலிருந்து தாம்பே வீதி தரவு நிலையம் வரை 4 கிலோ மீற்றர் தூரத்தை விருத்தி செய்வதல்
38 ஆழ்கடலில் மணல் அகழ்வதற்காக DREDGER இயந்திரமொன்றை கொள்வனவு செய்தல்
39 நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான களஞ்சியசாலை வசதிகளை விருத்தி செய்தல்
40 களனி, ஶ்ரீ ஜயவர்தனபுர, சப்பிரகமுவ ஆகிய பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
41 ஶ்ரீ ஜயவர்தனபுர தாதியர் பீடத்தை நிருமாணிப்பதற்கான நிலக்காலிடல் பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
42 2018/2019 ஆண்டிற்கான இயற்கை அனர்த்த காப்புறுதி திட்டத்திற்கான மீள் காப்புறுதி காப்பீடு
43 பெறுமதி சேர்க்கப்பட்ட வரிச் சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.