• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-10-16 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடுகள் பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் தொழிற்பாட்டினை பலப்படுத்துதல்
2 பாராளுமன்ற (அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்) சட்டத்தை திருத்துதல்
3 காணிகளை துண்டாடும் போது சூழல் முறைமைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்தல்
4 வெப்பநிலை கட்டுப்பாட்டு களஞ்சியசாலை / குளிர்பதனசாலை வசதிகள் கொண்ட வலையமைப்பினை தாபிப்பதற்கு ஊக்குவித்தல்
5 கிராமிய பாலங்களை நிருமாணித்தல்
6 சனத்தொகை மற்றும் வீடமைப்பு தொகைமதிப்பு - 2021
7 செல்லிட தொலைபேசிகள் மூலம் மேற்கொள்ளப்படும் அழைப்புகளின் போது அழைப்பு இணைப்பு மற்றும் தரவு பரிமாற்ற வினைத்திறனை மேம்படுத்தல்
8 அரசாங்க துறை சார்ந்த பதவியணி பற்றிய 2018 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான அறிக்கை
9 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க வருமான பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
10 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்ட வரி சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு பாராளுமன்ற அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
11 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
12 கூரைகள் மீது பொருத்தும் சூரிய மின்கல தொகுதியின் மூலம் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் கருத்திட்டத்திற்கான கடன் திட்டம்
13 தாய்ப்பாலூட்டலை மேம்படுத்துதல், பாதுகாத்தல், ஆதரவளித்தல் மற்றும் பெயர் குறிப்பிடப்பட்ட உற்பத்திகளை சந்தைப்படுத்தல் தொடர்பிலிலுள்ள இலங்கை சட்டக்கோவைக்கு பதிலாக புதிய சட்டக்கோவையை அறிமுகப்படுத்தல்
14 சிறுநீரக நோய் மற்றும் புற்று நோய் என்பவற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பராமரிப்பு சேவையினை வழங்கும் வகையில் அநுராதபுரத்தில் பராமரிப்பு சேவை நிலையமொன்றை நிருமாணித்தல்
15 மட்டக்குளி காக்கைத்தீவு கடற்கரை பூங்காவுக்கு அருகில் உத்தேச பல்பணி கட்டடத்தினை நிருமாணித்தல்
16 இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு
17 சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துவதற்கான வழிமுறையொன்றை தயாரித்தல்
18 பாரிய குளத்தின் போஷிப்பு குளங்களை புனரமைத்தல்
19 எண்டர்சன் மாடி வீட்டுத் தொகுதியின் "I, H மற்றும் N” கட்டடங்களின் திருத்த வேலைகள்
20 'சொந்துரு பியச' சலுகை கடன் திட்டத்தின் பயனாளிகளின் அடிப்படையை விரிவாக்குதல்
21 மாதிரி கிராமங்கள் நிகழ்ச்சித்திடத்தின் மூலம் ஏற்றுமதி கிராமங்கள் நிகழ்ச்சித்திட்டத்தை சமூகமயப்படுத்தல்
22 நிருவாக மாவட்ட மட்டத்தில் சமாதான நீதவான்களை நியமிப்பதற்காக 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்தை திருத்துதல்
23 நீதிமன்ற கட்டடத்தொகுதிகள் உட்பட, உத்தியோகபூர்வ இல்லங்களின் திருத்த வேலைகளை செய்தல்
24 மண்சரிவு அபாயத்துக்குள்ளாகியுள்ள கேகாலை நீதிமன்ற கட்டடதொகுதி அமைந்துள்ள பூமியை நிலைப்படுத்தல்
25 வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீளக் குடியமர்த்துவதற்காக காணிகளை விடுவித்தல்
26 கதிர்காமம் புண்ணிய பூமி அபிவிருத்தி கருத்திட்டம்
27 இலங்கையின் தேசிய தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு பற்றிய மூலோபாயம்
28 இலங்கையின் மூத்த பிரசைகளுக்கான தேசிய கொள்கை
29 ஏற்றுமதி விருத்திக்கான தகவல் தொழினுட்ப முன்னெடுப்பினை நடைமுறைப்படுத்துதல்
30 யாழ்ப்பாண பிரதேசத்தில் புதிய தொழில்முயற்சியாளர்களை பலப்படுத்துவதற்காக வியாபார நிலையமொன்றினைத் தாபித்தல்
31 1998 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க சிரமவாசனா நிதிய சட்டத்தை திருத்துதல்
32 கட்டுபொத்த - பமுனாகொட்டுவ - பண்டுவஸ்நுவர நீர்வழங்கல் கருத்திட்டம்
33 அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் சார்ந்த பிரதேசங்களுக்கான குழாய் நீர் விநியோகம்
34 தேசிய வைத்தியசாலையில் காது, மூக்கு, தொண்டை (ENT) தொடர்பான சிகிச்சை சேவை வசதிகளை மேம்படுத்துதல்
35 இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு இரண்டு வழிகாட்டி படகுகளை கொள்வனவு செய்தல்
36 100 மெகாவோட் காற்று மூலம் செயற்படும் மின்நிலையமொன்றை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
37 அரிப்புக்குள்ளாகியுள்ள களனி கங்கையின் இடதுகரையில் உருக்குத் தகட்டிலான பாதுகாப்பு மதிலொன்றை நிருமாணித்தல்
38 பேசாலை மீன்பிடி துறைமுகத்தை நிருமாணித்தல்
39 தெல்தெனிய, பூகொட மற்றும் வெலிமட நீதிமன்ற கட்டட தொகுதிகளின் நிருமாணிப்பு
40 புதிய அமைச்சரவை மீளமைப்பிற்கு அமைவாக 2017 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்துதல்
41 இலங்கை சுற்றுலாத்துறை மேம்பாடு
42 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்த்திய குடும்பங்களுக்கு வீடுகளை வழங்குதல்
43 புதிய குடியிருப்புக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.