• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-09-11 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நடுத்தர வருமானம் பெறும் வீடமைப்பு கடன் திட்டம்
2 மட்டக்களப்பு பொது நூலக கட்டடத்தின் நிர்மாண வேலைகளை பூர்த்தி செய்தல்
3 ஒழுக்க விழுமியங்களுடன் கூடிய நீதியான சமூகமொன்றின் பொருட்டிலான நிலைபேறுடைய புண்ணிய கிராம நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப் படுத்துதல்
4 புத்த ஜயந்தி திரிபீடக நூல் தொகுப்பின் மீள் பதிப்பினை புத்தசாசன அமைச்சின் ஊடாக மேற்கொள்தல்
5 இலங்கை போக்குவரத்து சபையின் வருமான நிலையை விருத்தி செய்து கொள்வதற்காக 2005 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க இலங்கை போக்குவரத்து சபை சட்டத்தைத் திருத்துதல்
6 தகவல் அறிந்துகொள்ளும் உரிமை தொடர்பில் பொதுமக்களுக்கு அறியச் செய்விக்கும் நாடு தழுவிய நிகழ்ச்சித்திட்டம்
7 வசந்தம் தொலைக்காட்சி அலைவரிசையின் ஒளிபரப்பு பிரதேசத்தை விருத்தி செய்தல்
8 தேசிய சுகாதார ஆராய்ச்சி சபையொன்றைத் தாபித்தல்
9 இரத்தினபுரி மாகாண பொது வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையொன்றாக தரமுயர்த்துதல்
10 71 ஆவது தேசிய தின விழாவினை ஒழுங்கு செய்தல்
11 நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் சாம்பல் சேகரிக்கப்படும் இடத்தில் குவிக்கப்பட்டுள்ள சாம்பலை சூழல்நேய முறையில் அகற்றுதல்
12 தேசிய கடற்றொழில் மற்றும் நீர் வாழ் உயிரின செய்கை கொள்கையொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சட்டமூலமொன்றை வரைதல்
13 யாவருக்கும் புகலிடம் மாதிரி கிராம கருத்திட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் 1,200 வீடுகளை நிருமாணித்தல்
14 மாதிரி கிராம வீடமைப்புத் திட்டங்களில் சூரிய சக்தி கலங்களை பொருத்தும் கருத்திட்டம்
15 தண்டனை வழங்கப்பட்டவர்களை ஒப்படைத்தல் தொடர்பில் இலங்கைக்கும் தாய்லாந்து இராச்சியத்திற்கும் இடையிலான உடன்படிக்கை
16 மிருக பலிகளைத் தடுப்பதற்கு சட்டங்களை ஆக்குதல்
17 சொத்துகளை பதிவு செய்யும் பொறிமுறையை விருத்தி செய்வதற்கான ஒருங்கிணைந்த e-Land Registry கருத்திட்டம்
18 படகு கட்டும் தொழிலுக்கான ஒழுங்குறுத்துகை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை செய்தல்
19 பண்டாரவளை, தியத்தலாவை மற்றும் அப்புத்தளை ஒன்றிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தின் நீர் உள்வரும் கட்டமைப்பினை நிருமாணித்தல்
20 நெதர்லாந்து நிதி உதவியின் கீழ் ஹம்பாந்தோட்டை, நுவரேலியா மாவட்ட பொது மருத்துவசாலைகளை அபிவிருத்தி செய்தல்
21 மத்துகம, காலி, பெலியத்த , மாத்தறை மற்றும் பல்லேகல சார்பில் மின்வலைப்பின்னல் உப நிலையங்களை நிருமாணித்தல்
22 ரஜரட்டை, கொழும்பு, றுகுணு, மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
23 இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தை தாபிப்பதற்குத் தேவையான கட்டடங்களை நிருமாணித்தல்
24 பதுளை - செங்கலடி வீதியை விருத்தி செய்யும் கருத்திட்டத்தின் கீழ் டம்பிட்டியவிலிருந்து செங்கலடி வரை 27.75 கிலோ மீற்றர்களை புனரமைத்தலும் விருத்தி செய்தலும்
25 பெண்களுக்கு தொழினுட்ப மற்றும் வாழ்க்கை தொழிற்கல்வி மற்றும் பயிற்சி துறையில் வேலைவாய்ப்பு வசதிகளை மேம்படுத்துதல்
26 உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம்
27 தலைமைத்துவ திறன்களைக் கொண்ட இளைஞர்களை வலுவூட்டுதல்
28 அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள மாதிரி கிராமங்களைச் சேர்ந்த பயனாளிகளின் மேம்பாட்டிற்காக கிராமிய பாலங்களை நிருமாணித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.