• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-09-04 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நேபாளத்திலுள்ள ஶ்ரீலங்கா மகா விஹாரையை புனரமைத்தல்
2 பேரூந்து மற்றும் புகையிரத போக்குவரத்தின் போது பயன்படுத்தக்கூடிய முற்கொடுப்பனவு அட்டையொன்றை அறிமுகப்படுத்துதல்
3 சிறிய தொழில்முயற்சியாளர்களுக்கு தொழிற்பேட்டையொன்றைத் தாபித்தல்
4 மன்னார் மாவட்டத்தில் தாராபுரம் கூட்டுறவு கிராம நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
5 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தை திருத்துதல்
6 சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் நுவரெலிய பிராந்திய அலுவலகத்திற்கு நிரந்தர கட்டட வசதிகளை வழங்குதல்
7 1993 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க தேயிலை ஆராய்ச்சி சபை சட்டத்தை திருத்துதல்
8 யாழ்ப்பாண குடாநாட்டு மக்களுக்கு குடிநீர் வழங்குதல்
9 அனர்த்தங்களை குறைக்கும் நடவடிக்கைகளின் மூலம் மண்சரிவு அபாயத்தைக் குறைத்தல்
10 2008 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க போதை மருந்து மற்றும் மனநிலையை பாதிக்கக்கூடிய பதார்த்தங்களின் சட்ட விரோத வியாபாரத்திற்கு எதிரான சமவாயத்திலுள்ள ஏற்பாடுகளை திருத்துதல்
11 திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுத்தல் பற்றிய தெற்காசிய வலய புலனாய்வு தகவல் பரிமாறல் மற்றும் ஒருங்கிணைப்பு நிலையத்தைத் தாபித்தல் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளல்
12 புவியியல்சார் பெயர்களின் தரப்படுத்தலுக்கு முறையொன்றை அறிமுகப்படுத்துதல்
13 போதைபொருள் சம்பந்தமான குற்றவாளிகளை சீர்திருத்தும் கருத்திட்ட
14 சுற்றுலாத்துறை மேம்பாடு
15 சுற்றுலா மேம்பாட்டுக்கான டிஜிட்டல் விளம்பர பிரசார திட்டம்
16 இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய டயர்களை வழங்குதலும் விநியோகித்தலும்
17 கருத்திட்ட நடைமுறைப்படுத்தல்களை துரிதப்படுத்துவதற்கு அமைச் சரவையினால் நியமனஞ் செய்யப்படும் நிலையியல் இணக்கப்பேச்சுக் குழுவொன்றைத் தாபித்தல்
18 மீரிகம நீர்வழங்கல் கருத்திட்டம்
19 புளுமென்டால், சிறில் சீ.பெரேரா மாவத்தையில் 450 வீட்டு அலகுகளைக் கொண்ட வீடமைப்பு கருத்திட்டம்
20 பசளை கொள்வனவு
21 மருத்துவர் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை இலங்கை விமானப் படைக்கு உடமையாக்கி கொள்ளுதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.