• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-08-28 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கல்கிஸ்சையிலிருந்து அங்குலான வரையிலான கரையோரப் பிரதேசத்தை நிலைப்படுத்துதலும் களுகங்கை முகத்துவாரத்தில் அரிப்புக்குள்ளான இயற்கை மணல் பரப்பை நிலைப்படுத்தலும்
2 இலங்கையில் அரசாங்க - தனியார் பங்களிப்புக்கு ஒத்துழைப்பு நல்குவதற்குத் தேவையான வசதிகளை மேம்படுத்த
3 மன்னார் கத்தோலிக்க மறை மாவட்டத்தின் அனுசரணையின் கீழ் 2018 அரசாங்க நத்தார் விழாவை நடாத்துதல்
4 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டினை நடாத்துவதற்கு அனுசரணை வழங்குதல்
5 1982 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவன சட்டத்தை திருத்துதல்
6 பெருந்தோட்டத் துறையின் செயலாற்றுகை சார்பில் 2019 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள புதிய கருத்திட்டங்கள்
7 தேசிய கட்டங்கள் ஆராய்ச்சி அமைப்பினால் இலங்கையில் இரசாயன அனர்த்த அபாயங்களை அடையாளம் காண்பதற்கு முறையான மதிப்பீ
8 மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் முதலீடுகளை முறைப்படுத்துதல்
9 1981 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதிய சட்டத்திற்கான திருத்த
10 விளையாட்டு பாடசாலைகளுக்கு புலமைப்பரிசில் பெற்றவர்களின் போசாக்கு கொடுப்பனவுத் தொகையை திருத்துத
11 விரைவு தபால் சேவை (EMS) பற்றிய ஆசிய பசுபிக் பிராந்திய வருடாந்த மாநாட்டை 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்துதல்
12 கட்டுபெத்த, கைத்தொழில் பொறியியலாளர் பயிற்சி நிறுவனத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டம்
13 கொலன்னாவ கால்வாய் திசைதிருப்புகை திட்டம்
14 அம்பாந்தோட்டை மாவட்டத்தின் மாதிரிக் கிராமங்களின் பயனாளிகளின் மேம்பாட்டுக்காக 08 பாலங்களை நிருமாணித்தல்
15 2018 ஆம் ஆண்டை தேசிய உணவு உற்பத்தி ஆண்டாக பிரகடணப்படுத்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.