• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-08-14 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்குச் சொந்தமான பாதுகாப்பு கட்டடங்களை விருத்திசெய்தல்
2 2007 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க இரசாயன ஆயுதங்கள் சமவாயம் தொடர்பான சட்டத்தை திருத்துதல்
3 விகாரைகளையும் அறநெறி பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்த
4 வரிகள் தொடர்பில் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கை
5 1901 ஆம் ஆண்டின் தொழுநோயாளர் கட்டளைச் சட்டத்தை திருத்துத
6 கண்டி பல்நோக்கு போக்குவரத்து முனைவிடத்தை நிருமாணிக்கும் கருத்திட்டம் - நிருமாணிக்கப்படும் காலப்பகுதிக்குள் பேரூந்து போக்குவரத்து நடவடிக்கைகளை கட்டுப்படுத்துதல்
7 கொட்டாவை பொலிஸ் நிலையத்திற்காக காணியினை கையளித்தல்
8 சாலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுத களஞ்சியசாலை வெடித்ததன் காரணமாக சேதமடைந்த வாகனங்களுக்கு நட்டஈடு வழங்குதல்
9 கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு புதிய இடவசதியினை பெற்றுக் கொள்ளல்
10 வடமாகாண நிலைபேறுடைய கடற்றொழில் அபிவிருத்தி கருத்திட்டம்
11 ஆள் ஒருவரின் மரணத்திற்கான நட்டஈட்டினை அறவீடு செய்து கொள்ளும் சட்டமூலம்
12 பாடசாலை மாணவர்களுக்கு ஒருசோடி காலணிகளை வழங்குதல்
13 அரசியல் ரீதியில் பழிவாங்கப்பட்டதன் காரணமாக பல்வேறுபட்ட இன்னல்களுக்கு ஆளான மற்றும் சொத்துக்கள் சேதமடைந்த ஆட்களுக்கு நட்டஈடு செலுத்துதல்
14 தேசிய தொழில்சார் பாதுகாப்பு வாரம்
15 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சருவதேச விமானநிலையத்தின் வௌியேறும் பகுதியில் பணப் பரிமாற்ற கரும பீடங்களை நடாத்திச் செல்வதற்கு கேள்வி கோரல்
16 புகையிரத கடவைகளுக்கு பாதுகாப்பு முறைமைகளை நடைமுறைப்படுத்துதல்
17 அம்பதலே நீர்வழங்கல் திட்டத்தை மேம்படுத்துதல், வலுசக்தி சேமிப்பு கருத்திட்டம்
18 சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தங்களை செய்து கொள்ளல்
19 "மெஹெவர பியச" செயலகக் கட்டடத்தின் பராமரிப்பு மற்றும் செயற்பாட்டு பணிகள் கருதி பொருத்தமான கம்பனி ஒன்றின் சேவைகளை பெற்றுக் கொள்ளல்
20 வீசா அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து விலக்களித்தல் தொடர்பாக இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் ஓமான் சுல்தான் அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
21 சுற்றுலா பிரயாணிகளுக்கிடையில் கவர்ச்சிகரமான இடமொன்றாக இலங்கையை மேம்படுத்தல்
22 அரசாங்க துறைக்கான சம்பள மீளமைப்பு தொடர்பில் விசேட ஆணைக் குழுவொன்றை நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.