• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-07-31 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 விமானப்படை தீயணைப்பு பிரிவை மீளத் தாபித்தல்
2 தம்புள்ளையில் வெப்பநிலை கட்டுப்பாட்டு களஞ்சியசாலை வசதியினை தாபித்தல்
3 சிறிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
4 Dialog Axiata PLC - இலங்கை நிறுவனத்தினால் பிரேரிக்கப்பட்ட பேச்சு மற்றும் கேட்டல் நிலையத்தையும் தேசிய புற்றுநோய் தடுப்பு நிலையத்தையும் தாபித்தல்
5 பிரதான உணவுகளை இரும்புச் சத்து மற்றும் போலிக் அமிலம் ஊடாக செறிவூட்டுவதன் மூலம் குருதிச் சோகையை தணித்தல்
6 தேசிய மருந்துகள் ஒழுங்குறுத்துகை அதிகாரசபைக்கு புதிய கட்டட மொன்றை நிருமாணித்தல்
7 மருத்துவ விநியோக பிரிவுக்கு நவீன உயர் கொள்திறனைக் கொண்ட களஞ்சிய தொகுதியொன்றைத் தாபித்தல்
8 இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் பெயரை 'இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம்' என திருத்துதல்
9 இலங்கை மின்சார சட்டத்தை திருத்துதல்
10 "தியவர நாயோ" நடமாடும் சேவையையும் மற்றும் துரித நீர்ப்பாசன பராமரிப்பு நிகழ்ச்சித் திட்டத்தையும் நடைமுறைப்படுத்துதல்
11 இலங்கை பொலிஸ் விசேட அதிரடி படையணியின் கட்டுகுருந்த பயிற்சி பாடசாலையின் பயிற்சி வசதிகளை விருத்தி செய்தல்
12 வாரியபொல விளக்க மறியற்சாலையை விருத்தி செய்தல்
13 போகம்பர சிறைச்சாலையை பல்லேகலேயில் தாபிப்பதற்கான கருத்திட்டம்
14 பிராந்திய அபிவிருத்தி உதவிக் கருத்திட்டம் (2019 - 2022)
15 தேனீ வளர்ப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமொன்றைத் தாபித்தல்
16 மாஓயா அரலகங்வில வீதியின் உரிமையை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு மாற்றுதல்
17 40 மில்லி கிராம் Tenecteplase ஊசி மருந்து புட்டிகள் 13,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
18 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சீருடை வழங்குவதற்குத் தேவையான துணி
19 பிங்கிரிய - உடுபத்தாவ நீர் வழங்கல் கருத்திட்டம் - கட்டம் 1
20 பசளை கொள்வனவு செய்தல் - 2018
21 25 பாலங்களை மீள நிருமாணிக்கும் கருத்திட்டத்தின் மேற்பார்வைக்கான மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை வழங்குதல்
22 இலங்கை பொலிசுக்கு 750 ஜீப் வண்டிகளை கொள்வனவு செய்தல்
23 மன்னார் மற்றும் காவேரி கடற்படுகையில் பெற்றோலிய அகழ்வு, அபிவிருத்தி மற்றும் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு தகுதிவாய்ந்த சருவதேச எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து கேள்வி கோருதல்
24 மடுமாதா தேவாலய பிரதேசத்தை புண்ணிய பூமியாக பிரகடனப்படுத்தி அபிவிருத்தி செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.