• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-07-24 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஹெலனிக் குடியரசுக்கும் (கிறீஸ்) மற்றும் இத்தாலிக்கும் இடையே இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம்
2 கண்டி பலநோக்கு போக்குவரத்து அந்தலையொன்றை நிருமாணித்தல்
3 காலநிலை மாற்றங்களுக்கு இசைவாக்கம் அடையக்கூடிய நீர்ப்பாசன கமத்தொழில் அபிவிருத்தி கருத்திட்டம் (2018 - 2024)
4 தூய இலங்கை தேயிலை ஏற்றுமதிக்கு வியாபார பெயர் ஊக்குவிப்பு திட்டம் - 2018/2019
5 சிறிய இறப்பர் தோட்ட உரிமையாளர்களை பலப்படுத்துதல்
6 கெக்கிராவ பொலிஸ் நிலையத்திற்கு புதிய கட்டத்தை நிருமாணித்தல்
7 மாதிரி கிராமங்களிலுள்ள பயனாளிகளின் வாழ்வாதார அபிவிருத்திக்காக "Enterprise Sri Lanka' மற்றும் 'கம்பெரலிய' தேசிய நிகழ்ச்சித்திட்டங்களைப் பயன்படுத்துதல்
8 துன்புறுத்தல்களினால் பாதிக்கப்படுகின்ற பெண்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக தற்காலிக தங்குமிடங்களுக்கான வசதிகள்
9 நில்வலா ஆற்றுப்படுகையைப் பாதுகாத்தல்
10 வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு தகவல் தொழினுட்ப பிரயோக முறைமையொன்றைத் தாபித்தல்
11 பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையம் மற்றும் இரத்மாலான விமான நிலையம் என்பவற்றுக்காக தொடர்பாடல் முறைமையொன்றை வழங்கி, பொருத்தி, நடைமுறைப்படுத்துதல்
12 புகையிரத பாதைகளுக்குத் தேவையான 5,000 தண்டவாளங்கள் கொள்வனவு செய்தல்
13 கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்துடன் இணைந்த சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தின் வசதிகளை விருத்தி செய்தல்
14 பசுமை வலுசக்தி அபிவிருத்தி மற்றும் வலுசக்தி வினைத்திறனை அதிகரிக்கும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம்
15 கொலன்னாவை அரசாங்க தொழிற்சாலையின் மின்கம்பி கட்டமைப்பை நவீனமயப்படுத்தல்
16 இரத்தினபுரி மற்றும் கிளிநொச்சி நீதிமன்ற கட்டடத்தொகுதிகளின் நிருமாணிப்பு
17 பெறுமதி சேர்க்கப்பட்ட வரியிலிருந்து சுகாதார சேவைகளுக்கான செலவுகளுக்கு விலக்களித்தல்
18 ஆசிய பசுபிக் ஔிபரப்பு அபிவிருத்தி நிறுவனத்தின் 17 ஆவது மாநாட்டை இலங்கையில் நடாத்துதல்
19 விலங்கு உணவுக்குத் தேவையான மேலதிக சோளத்தை இறக்குமதி செய்தல்
20 கிந்தொட்ட மற்றும் அம்பாறை பிரதேசங்களில் ஏற்பட்ட கலவரம் காரணமாக சேதமுற்ற சொத்துக்களுக்கும் வணக்கஸ்தலங்களுக்கும் நட்டஈடு வழங்குதல்
21 வரட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வசிக்கும் பெண்களுக்கு வழங்கப்படும் நுண் நிதிக் கடன்களுக்கான கடன் நிவாரணம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.