• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-07-10 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 Millennium Challenge Corporation மற்றும் இலங்கை அரசாங்கம் என்பவற்றுக்கு இடையிலான மானிய மற்றும் அமுல்படுத்தல் உடன்படிக்கை
2 அரசாங்க காணிகளுக்கு கொடைப்பத்திரங்களை வழங்கும் துரித நிகழ்ச்சித்திட்டம்
3 கொழும்பு புகையிரத கட்டுப்பாட்டு நிலையத்தையும் புகையிரத செயற்பாட்டு தலைமையகத்தையும் நிருமாணித்தல்
4 2019 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கான பேரண்ட அரசிறை கட்டமைப்பு
5 சுகாதாரம் மற்றும் மருத்துவ விஞ்ஞான துறை ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கும் பங்களாதேசுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
6 சுகாதார துறையில் ஒத்துழைப்புடன் செயலாற்றுவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் பின்லாந்து குடியரசிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளல்
7 1979 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவன சட்டத்தை திருத்துதல்
8 தேயிலை தொகை ஏற்றுமதியின் மீது நிலையான செஸ் வரி கட்டணமென்றை அறிமுகப்படுத்துதல்
9 கெரவலபிட்டிய பிரதேசத்தில் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தை நிருமாணிப்பதற்காக காணியொன்றை குறித்தொதுக்குதல்
10 சமுர்த்தி பயனாளிகளை பலப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு தொழினுட்ப மதியுரைச் சேவைகளை பெற்றுக் கொள்ளல்
11 போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் முப்படைகளினதும் முனைப்பான பங்களிப்பினை பெற்றுக் கொள்தல்
12 வெலிஓயாவில் இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிருமாணிக்கும் நிகழ்ச்சித்திட்டம்
13 புதிதாக தாபிக்கப்பட்ட உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கு வசதிகளை வழங்குதல்
14 தெனியாய வாராந்த சந்தையை அபிவிருத்தி செய்தல்
15 சிங்கராஜ வனப்பகுதியில் உள்ள இரண்டு யானைகளையும் தங்கவைப்பதற்காக யானைகள் தங்கும் நிலையமொன்றைத் தாபித்த
16 Litro Gas Lanka Ltd. கம்பனியினால் எரிவாயு விநியோகிப்பதற்காக பயன்படுத்தப்படும் எரிவாயு சிலின்டர்களை கொள்வனவு செய்தல்
17 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் இரண்டாம் கட்டத்தை நிருமாணித்தல்
18 பதுளை மாகாண பொது வைத்தியசாலையில் 10 மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல்
19 இலகுரக புகையிரத போக்குவரத்து கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
20 அம்பத்தலே நீர் பம்பு நிலையத்தை நிருமாணித்த
21 குறைந்த மின் பாவனையுடைய மின்சார பாவனையாளர்களுக்கு LED (Light Emitting Diode) மின் விளக்குகளை சலுகை விலைக்கு வழங்குதல்
22 கொக்குளாய் பாலத்தை நிருமாணித்தல்
23 2019 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பாடசாலை புத்தகங்களை அச்சிடுதல்
24 Human Albumin கரைசல் 50 மில்லி லீற்றர் புட்டிகள் 120,000 கொள்வனவு செய்தல்
25 வளையக்கூடிய Hydrophobic உள்விழி லென்சுகள் 93,767 கொள்வனவு செய்தல்
26 அரையாண்டு அரசிறை நிலைமை பற்றிய அறிக்கை
27 மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நீர்ப்பாசன வேலைகள் பற்றிய துறையில் செய்யப்பட்டுவரும் பாரிய முதலீடுகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அறியச் செய்வித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.