• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-06-26 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 களுத்துறை பொலிஸ் கல்லூரியின் நிருவாக பணிகளுக்காக நவீன வசதிகளுடன் கூடிய நான்கு (04) மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல்
2 தேசிய மதிப்பீட்டுக் கொள்கை
3 ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் இருதய தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டடத் தொகுதியின் முதற்கட்ட நிருமாணிப்புகளை ஆரம்பித்தல்
4 கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தில் விமான நிலைய ஹோட்டல் ஒன்றைத் தாபித்தல்
5 விமான பயணத்தின் போதான களியாட்ட முறைமை சார்பில் மொத்த உள்ளடக்கமும் விரிவான தகவல்களும் கொண்ட சஞ்சிகைகளை வழங்குவதற்கான கேள்வி
6 வந்துரபீனு எல்ல நீர்வழங்கல் திட்டம்
7 நய்வெல பிரதேசத்தில் 1,500 கன மீற்றர் கொள்ளளவு கொண்ட நீர் கோபுரமொன்றைத் நிருமாணித்தலும் அனுப்பீடு மற்றும் விநியோக முறைமை நிருமாணித்தலும்
8 வட மாகாணத்தின் நிலைபெறு கடற்றொழில் அபிவிருத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மதியுரைச் சேவைகளைப் பெற்றுக் கொள்ளல்
9 எரிபொருள் விலைகளை இற்றைப்படுத்துவதற்கான குழு
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.