• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-06-19 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 "பாதுகாக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள்" சட்டமூலம்
2 இலங்கையில் ஆறு (06) சிறிய பாற்பண்ணைகளை அபிவிருத்தி செய்தல்
3 உள்நாட்டு விமான சேவைகளை மேம்படுத்துதல்
4 விமானசேவைகள் தொடர்பாக இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையே நடாத்தப்பட்ட இருதரப்பு கலந்துரையாடல்கள்
5 உயர் தொழினுட்ப தன்னியக்க இயந்திர சாதனம் தொடர்பில் துறைமுக மற்றும் விமானநிலைய அபிவிருத்தி வரி அறவீட்டு சலுகைகளை வழங்குதல்
6 அரசாங்க துறை சார்ந்த பதவியணி பற்றிய 2018 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டிற்கான அறிக்கை
7 கொழும்பு கோட்டை CHALMER'S GRANARIES மனையிடத்தில் கலப்பு அபிவிருத்தி கருத்திட்டம்
8 இலங்கை தேசிய பட்டினி ஒழிப்பு சபை சட்டத்தை திருத்துதல்
9 "கமத்தொழில் நீர் விளைவுப் பெருக்கத்தை மேம்படுத்துவதற்கான புத்தாக்க தொழினுட்பம்" மற்றும் "முன்மாதிரியான விவசாய விரிவாக்கல் மாதிரிகள்" ஆகிய செயலமர்வுகளை இலங்கையில் நடாத்துதல்
10 உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரித்தல்
11 கட்டான தேசிய பொலிஸ் கல்லூரியில் கரப்பந்து மற்றும் கூடைப்பந்து விளையாட்டு மைதானங்களை நிருமாணித்தல்
12 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக தாபன விதிக்கோவைக்குத் தேவையான திருத்தங்களைச் செய்தல்
13 மாதிரி கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக 'கிராமசக்தி' வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை சமூகமயப்படுத்தல்
14 பௌத்த பிக்குனிகளுக்கான கல்வி நிறுவனங்களைத் தாபித்தல்
15 தேசிய ஹஜ் சட்டம்
16 வாசனைத் திரவியங்கள் மற்றும் அது சார்ந்த உற்பத்திகளின் சந்தைப்படுத்தல் சபையின் செயற்பாட்டுத் திட்டம்
17 1976 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க இலங்கை ஆளணி முகாமைத்துவ நிறுவன சட்டத்தை திருத்துதல்
18 அரசாங்க வைத்தியசாலைகளில் PET CT SCAN இயந்திரங்களை செயற்படுத்துவதற்காக இலங்கையில் CYCLOTRON இயந்திரமொன்றை நிறுவுதல்
19 புத்தளம் அறுவக்காலு வரை திண்மக்கழிவுகளை கொண்டு செல்வதற்காக புகையிரத என்ஜின்களை (Locomotive Engines) கொள்வனவு செய்தல்
20 உத்தேச தல்பிட்டிகல நீர்த்தேக்க கருத்திட்டத்தின் திட்ட மீளாய்வு மற்றும் நிருமாணிப்பு பணிகளை மேற்பார்வை செய்தல் என்பன சார்பில் மதியுரைச் சேவைகளை பெற்றுக் கொள்ளல்
21 வரி சலுகைகளை வழங்குவதற்காக உரிய வரி சட்டங்களை திருத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.