• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-06-12 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இழப்புக்கான அலுவலகத்தைத் தாபித்தல்
2 தேசிய சுற்றாடல் சட்டத்தைத் திருத்துதல்
3 புகையிரத எஞ்சின்களை கொள்வனவு செய்வதற்கு நிதிப் பெற்றுக் கொள்ளல்
4 முத்துராஜவெல அவரகொட்டுவ மீள் குடியமர்த்தும் கருத்திட்டத்தின் கீழ் குடியமர்த்தப்படுபவர்களுக்கு உரித்து உறுதிகளை வழங்குதல்
5 குறைந்த வருமானம் பெறும் 150,000 குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்குதல்
6 மாதிரி கிராமங்களின் ஊடாக 'சம்பத் பியச' நிகழ்ச்சித்திட்டத்தைநடைமுறைப்படுத்துதல்
7 பேருவளை, அளுத்கமை பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவம் காரணமாக சேதமடைந்த சொத்துக்கள் சார்பில் விசேட நட்டஈடு வழங்குதல்
8 160 பயணிகள் புகையிரத பெட்டிகளை கொள்வனவு செய்தல்
9 செலவு மதிப்பீட்டு மீளாய்வுக் குழுவினைத் தாபித்தல்
10 தெல்தொட்டை நீர்வழங்கல் கருத்திட்டம்
11 இலங்கை கனிம மணல் நிறுவனத்தின் கனிம மணல் விற்பனை
12 இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஊவா மாகாணத்தில் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை வழங்குதல்
13 பிபிலையிருந்து செங்கலடி வரை மற்றும் பதியத்தலாவையிலிருந்து டம்பிட்டிய வரையிலான வீதியை விருத்தி செய்தல்
14 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நெறிப்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் கண்காணிப்பதற்கும் செயலணியொன்றை நியமித்தல்
15 மண்ணெண்ணெய் விலையை குறைத்தல்
16 நிதி அமைச்சின் 2017 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.