• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-06-05 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஆரம்ப சுகாதார பாதுகாப்பு முறைமையினை பலப்படுத்தும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிதிப் பெற்றுக் கொள்ளல்
2 சிறுவர்களுக்கான பகற் பராமரிப்பு வசதிகளை விரிவுபடுத்துதலும் மேம்படுத்துதலும்
3 'என்டர்பிறைஸ் ஶ்ரீலங்கா' வட்டி சலுகை கடன் திட்டத்தினை செயற்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல்
4 ஆசியாவில் பரஸ்பர மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டின் உறுப்புரிமையை இலங்கை பெற்றுக் கொள்தல்
5 நவீன மருத்துவ உபகரணங்களை வழங்குதல்
6 க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் சுகாதார பாடத்தை கட்டாய பாடமொன்றாக அறிமுகப்படுத்துதல்
7 வெலிகம தென்னைஓலை வாடும் மற்றும் அழுகும் நோயைக் கட்டுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் பற்றி அறிக்கையிடுதல்
8 "பொலன்நறுவை மீள் எழுச்சி” நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஒருங்கிணைவாக மத்திய கலாசார நிதியத்தின் பொலன்நறுவை கருத்திட்ட அலுவலக கட்டடமும் இந்த மனையிடத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளும்
9 சிறுவர்களை சகல வகையிலான வன்முறைகளிலிருந்தும் பாதுகாத்துக் கொள்வதற்கான சம்பவ முகாமைத்துவ வழிகாட்டலை நடைமுறைப் படுத்துதல்
10 மனிதர்களை அழிக்கும் நிலக்கண்ணி வெடிகளைப் பயன்படுத்துதல், தொகைகளைப் பேணுதல், உற்பத்தி செய்தல் உட்பட ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதை தடை செய்தல் மற்றும் அவற்றினால் ஏற்படும் அழிவு சம்பந்தமான சமவாயத்தில் (ஒட்டாவா சமவாயம்) இலங்கையின் அணுகுகை
11 பாடசாலை மாணவர்களுக்கு பால் பக்கட் ஒன்றை வழங்குதல்
12 கணனியை பயன்படுத்தி கற்பித்தலுக்கான e-கற்றல் வளங்களை உருவாக்குவதற்கான தேசிய நிலையமொன்றைத் தாபித்தல்
13 அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு பிரதான திட்டமொன்றைத் தயாரித்தல்
14 டிஜிட்டல் மயமாக்கல் துறைகளில் ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
15 இலங்கை தொழிலணியை பொருளாதாரத்தின் பங்குதாரர்களாக்குவதற்கான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
16 இலங்கை போக்குவரத்து சபைக்கு 500 புதிய பேரூந்துகளை கொள்வனவு செய்தல்
17 அறுவை சிகிச்சை இறப்பர் கையுறைகளை கொள்வனவு செய்தல்
18 மருத்துவ சோதனை கையுறைகளை கொள்வனவு செய்தல்
19 பேரே ஏரி சார்ந்த அபிவிருத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலும் அணை பராமரிப்பும்
20 களனியவிலிருந்து அறுவக்காலு வரை திண்மக்கழிவுகளை கொண்டு செல்வதற்காக கொள்கலன்களைக் காவிச் செல்லும் வண்டிகள் (Container Wagons) மற்றும் கொள்கலன் பெட்டிகளை (Container Boxes) கொள்வனவு செய்தல்
21 இலங்கை மின்சார சபையின் பாவனைக்காக கட்டடங்களை நிருமாணித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.