• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-05-30 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையில் அவசர முன் வைத்தியசாலை பிணியாளர் வண்டி மருத்துவ சேவை "1990 சுவசெரிய மன்றம்" - கட்டம் II ஐ நடைமுறைப்படுத்துதல்
2 நடுத்தர வருமானம் பெறும் வீடமைப்புக் கடன் திட்டம் தொடர்பில் 2018 வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துதல்
3 மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்திற்கான யப்பானிய நன்கொடை உதவி
4 கலமெட்டிய கடற்றொழில் துறைமுக நிருமாணிப்பின் மூலம் பாதிக்கப்பட்ட கரையோர மீன்பிடி கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
5 வியாபார நடவடிக்கைகளை இலகுபடுத்தும் சுட்டியை மேம்படுத்துவதற்காக ஒற்றைச்சாளர முறையை நடைமுறைப்படுத்துவதற்கு வசதியாக சுங்க கட்டளைச் சட்டத்தை திருத்துதல்
6 இலங்கையின் மீன்பிடி துறைமுகங்கள் உட்பட கரையோர பிரதேசங்களுக்கான கழிவு முகாமைத்துவம்
7 பொதுமக்களுக்கு துரிதமாக உறுதிகளை வழங்குவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம்
8 பெருந்தோட்ட பிரதேசங்களுக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையைத் தாபித்தல்
9 புகையிரத பாதுகாப்பு கடவை முறைமைகளை வழங்குதல், பொருத்துதல், பரீட்சித்தல் மற்றும் கையாள்தல் தொடர்பிலான கேள்வி
10 தடயவியல் கணக்காய்வு / புலனாய்வுகளுக்காக சருவதேச தடயவியல் கணக்காய்வு நிறுவனம் / நிறுவனங்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்தல்
11 கிராமிய பாலங்கள் கருத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட எதிர்பாரா செலவினங்களின் சேமிப்பை பயன்மிக்கவாறு பயன்படுத்திக் கொள்ளல்
12 கட்டம் கட்டமாக வேலையற்ற பட்டதாரிகளை பயிற்றுவித்தல்
13 அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் சருவதேச வர்த்தகம் தொடர்பிலான சமவாயத்தின் (CITES) 18 ஆவது சருவதேச தரப்பினர்களின் மாநாட்டிற்கு அனுசரணை வழங்குதல்
14 தென் மாகாணத்தில் நிலவும் Influenza தொற்றுநோய் நிலைமையை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகள்
15 அரசாங்கத்தின் பசளை மானியத்தின் கீழ் விநியோகிக்கப்படவுள்ள பசளையினை கொள்வனவு செய்தல் - 2018 யூன்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.