• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-05-22 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை முருகைக் கற்கள் தொடர்பான சருவதேச நிகழ்ச்சித்திட்டத்தில் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ள
2 இலங்கைக்கும் ருவண்டாவுக்கும் இடையில் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ள
3 அரசாங்க துறைக்கு தேவைப்படும் கட்டடங்களை நிருமாணிப்பதற்காக அரசாங்க - தனியார் பங்குடைமை அடிப்படையில் தனியார் முதலீட்டினைப் பெற்றுக் கொள்தல்
4 சிசு சரிய', 'கெமி சரிய', 'நிசி சரிய' பேருந்து சேவைகள் தொடர்பில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானியத் தொகையை அதிகரித்தல்
5 தெரிவு செய்யப்பட்ட கைத்தொழில்களுக்கு சுங்கத் தீர்வை செலுத்தா பொருட்குதங்கள் வசதிகளை தாபித்த
6 ஆசிய பத்திரிகை பேரவைகளின் ஒத்துழைப்பு மாநாட்டை (Co-operative Conference on Asia Press Councils) இலங்கையில் நடாத்துதல்
7 நாட்டில் தடுப்பு நிலையங்களை கண்காணிப்பது தொடர்பில் சருவதேச செஞ்சிலுவை சங்கத்துடன் புதிய உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளல்
8 இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் கப்பலோடிகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை அங்கீகரித்தல் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ள
9 2018 சிறு போகத்திலிருந்து உயிரியல் ரீதியான (சேதன) முறைகளைப் பயன்படுத்தி நெல் செய்கைப்பண்ணும் விவசாயிகளுக்கு பசளை மானிய முறையொன்றை அறிமுகப்படுத்துத
10 சனாதிபதி செயலணியின் கீழ் செயற்படுத்தப்படும் ஐந்து (05) நிகழ்ச்சித்திட்டங்களை 'மாதிரி கிராமங்கள்' வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் சமூகமயப்படுத்தல்
11 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் செங்கல் மற்றும் சீமெந்தினால் கட்டப்பட்ட பாரம்பரிய நிரந்தர வீடுகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்ட
12 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீளக் குடியமர்த்தப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 40,000 நிரந்தர வீடுகளை நிருமாணித்தல்
13 மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் e-Motoring கருத்திட்டம்
14 பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கும் "சுரக்‌ஷா" சுகாதார காப்புறுதி திட்டத்தை 2018/2019 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துதல்
15 எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஒருங்கிணைவாக பேரூந்துக் கட்டணங்களைத் திருத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.