• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-04-24 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை ஒருங்கிணைந்த தேசிய எல்லை முகாமைத்துவ திறமுறையை அமுல்படுத்துதல்
2 '1990 சுவசரிய மன்றம்' சட்டமூலத்தை சட்டமாக்குதல்
3 உத்தேச தொழினுட்ப கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கான நிதியங்களைப் பெற்றுக்கொள்ளுதல்
4 ஆரம்ப சுகாதார பராமரிப்பு முறைமையைப் பலப்படுத்தும் கருத்திட்டம்
5 தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சியல் பற்றிய நிறுவனத்தின் செயற்பாடுகளை மேம்படுத்துதல்
6 அரசாங்கத்துக்குச் சொந்தமான மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை
7 காலி மாவட்டத்தில் வௌ்ளப்பெருக்கினைத் தடுத்து இந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் உத்தேச கருத்திட்டம் சார்பில் சாத்தியத்தகவாய் வொன்றினை மேற்கொள்ளல்
8 கைத்தொழில்களை தாபிப்பதற்காக பிராந்திய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல்
9 கரும்பு இனப்பெருக்க பொருட்களை பரிமாறிக் கொள்ளல் தொடர்பில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
10 மாதிரி கிராமங்களை மையமாக் கொண்டு வாழ்வாதார வழிமுறைகளை அபிவிருத்தி செய்தல்
11 'யாவருக்கும் புகலிடம்' மற்றும் 'கிராம சக்தி' மாதிரிக் கிராமங்களுக்கு காணிகளை குறித்தொதுக்குதல்
12 இலங்கை பொலிசின் புதிய கட்டடங்களின் நிருமாணிப்புக்கான மதியுரைச்சேவை முகவராண்மைகளை நியமித்தல்
13 வரையறுக்கப்பட்ட இலங்கை கனிம மணல் நிறுவனத்தின் கனிம உற்பத்திகளின் விற்பனை
14 7,000,000 பரல்கள் மசகு எண்ணையை கொள்வனவு செய்வதற்காக நீண்டகால ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடல்
15 பியகம 220/33 kV, நெய்யரி (Grid) உபமின் நிலையத்தின் நிர்மாணமும் மேம்பாட்டுப் பணிகளும்
16 அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தின் செயற்றிறனை அதிகரிப்பதற்குத் தேவையான இயந்திர சாதனங்களை கொள்வனவு செய்தல்
17 சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்காக மூன்று (03) நீண்டகால ஒப்பந்தங்களை கைச்சாத்திடுதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.