• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-04-10 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளில் வசதிகளை மேம்படுத்துதல்
2 வலுவாதார அபிவிருத்திசார் குறிக்கோள்களை முதன்மைப்படுத்தல்
3 புகையிலை உற்பத்திகளுக்கான நியம சாதாரண பொதிகளை அறிமுகப்படுத்துதல்
4 ஆரம்ப சுகாதார சேவைகளை பலப்படுத்துதல்
5 புதிய கடற்றொழில் மற்றும் நீர் வாழ் உயிரின செய்கை தொடர்பான புதிய தேசிய கொள்கையொன்றை அறிமுகப்படுத்துதல்
6 இலங்கையில் களப்பு மற்றும் உள்ளக நீர் நிலைகள் சார்ந்த நீரியல் சூழலை பாதுகாத்தல் மற்றும் அபிவிருத்தியின் மூலம் நீர்வாழ் உயிரினங்களின் உற்பத்தியை அதிகரித்தல்
7 காலநிலை மாற்றங்களுக்கு இசைவாக்கம் அடையக்கூடிய கமத்தொழில் - நீர்ப்பாசன அபிவிருத்தி கருத்திட்டம் (2018 - 2024)
8 அரசாங்க வெசாக் விழா - 2018
9 2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிருமாணிப்பு கைத்தொழில் அபிவிருத்தி சட்டத்திற்கான திருத்தம்
10 இருப்பிடக்கூறு உரிமைகள் (விசேட ஏற்பாடுகள்) வரைவுச் சட்டமூலம்
11 இலங்கையில் பெற்றோலிய அகழ்வு மற்றும் உற்பத்திகளை விரைவுப் படுத்துவதற்கான செயற்பாட்டுத்திட்டம்
12 வாகனங்களின் புகை பரிசோதனை சான்றிதழ்களை வழங்குவதற்கான கேள்வி
13 பெருந்தோட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக கம்பனிகளின் கீழ் நிருவகிக்கப்படும் அரசாங்க பெருந்தோட்டங்களிலிருந்து காணிகளை பெற்றுக் கொள்ளல்
14 2018 மார்ச் மாத முதல் வாரத்தில் கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இடம்பெற்ற அமைதியின்மை காரணமாக பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு நிவாரணம் வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.