• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-04-03 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2007 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க இரசாயன ஆயுதங்கள் சமவாயம் தொடர்பான சட்டத்தை திருத்துதல் (விடய இல.08)
2 இலங்கையில் மத்திய வங்கி தொடர்பான சட்டங்களுக்கு முன்மொழியப்படும் திருத்தங்கள்
3 100 வயதிற்கு மேற்பட்ட சிரேட்ட பிரசைகளுக்கு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்குதல்
4 1939 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க மகப்பேற்று நன்மைகள் கட்டளைச் சட்டத்தையும் 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் (சேவை மற்றும் ஊதியம் ஒழுங்குமுறைப்படுத்தல்) சட்டத்தையும் திருத்துதல்
5 வங்காளவிரிகுடா சார்ந்த பிராந்திய நாடுகளுக்கிடையில் விஞ்ஞான மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பினை மேம்படுத்திக் கொள்ளல்
6 பேருவளை, பதனாகொட பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் சனசமூக நிலையம் என்பவற்றை நிருமாணிப்பதற்காக காணித் துண்டொன்றை குறித்தொதுக்கிக் கொள்ளல்
7 அரசாங்க துறையின் வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டம்
8 அரசாங்க நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்தல்
9 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தை திருத்துதல்
10 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் அலுவல்கள் பற்றிய அதிகாரசபை சட்டத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள்
11 துறைமுகத்துடன் தொடர்புடைய வசதிகளை ஏற்படுத்துவதற்காக புளுமெண்டால் பிரதேசத்தை அபிவிருத்தி செய்தல்
12 சிறிய தேயிலை தோட்டங்களின் உற்பத்தி திறனை மேம்படுத்துதல்
13 சருவதேச அணுசக்தி முகவராண்மையுடன் செய்து கொள்ளப்பட்ட இலங்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் உடன்படிக்கையின் மேலதிக பின்னிணைப்பை நடைமுறைப்படுத்தல்
14 கமத்தொழில் துறையின் தொழினுட்ப ஒத்துழைப்பினைக் கட்டியெழுப்புதல்
15 இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்துக்கும் இந்தியாவின் அரசாங்க தொழில்முயற்சி நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்ளல்
16 றுகுணு மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
17 Waters Edge ஹோட்டலின் துணை சிறிய சொகுசு ஹோட்டலொன்றை (Boutique Hotel) நிருமாணித்தல்
18 களனியவிலிருந்து அறுவக்காலு வரை திண்மக்கழிவுகளை கொண்டு செல்வதற்காக புகையிரத என்ஜின்களை (Locomotive Engines) கொள்வனவு செய்தல்
19 மீன் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் தரையிறக்கும் மீன்களின் தரத்தை மேம்படுத்துதல் என்பன சார்பில் மீன்பிடி படகுத் தொகுதிகளை மேம்படுத்துதல்
20 ஒலுவில் துறைமுகத்தின் தொழிற்பாட்டு பணிகளை துரிதமாக ஆரம்பிக்கும் பொருட்டு அதன் தற்போதைய பிரச்சினைகளை தீர்த்து வைத்தல்
21 இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இராணுவ ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
22 இளம் கமத்தொழில் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் முன்னோடி கருத்திட்டத்தை குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் நடைமுறைப்படுத்துதல்
23 கொழும்பு தலைநகரம் சார்ந்த நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் முகத்துவாரம் மற்றும் டொரிங்டன் பிரதேசங்களில் மழைநீர் வடிகால் சுரங்க வழிகளை நிருமாணித்தல்
24 உண்மைக்குப் புறம்பான மற்றும் அவதூறான தகவல்களை பரப்புபவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
25 கண்டி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதமாக நட்டஈடு செலுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.